Tamil Murli Quiz 18-07-2017

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையிடமிருந்து உங்களின் 21        பிறவிகளுக்கான சுயராஜ்யத்தை பெற என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      அசுர அவகுனத்தை நீக்கி ஈஸ்வரிய குணத்தை தாரணை செய்ய வேண்டும்

    • B. 

      தனது கணக்கு வழக்கை முடிக்க வேண்டும்

    • C. 

      தந்தையின் நினைவிலிருந்து தூய்மையாகி வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையின் எந்த ஒரு செயல் உங்களுடயதாகவும்     இருக்க வேண்டும்?
    • A. 

      பதீத உலகத்தை விநாசம் செய்து புதிய உலகத்தை ஸ்தாபனை செய்யும் செயல்

    • B. 

      அனைவருக்கும் ஞானம், மற்றும் யோகத்தை கற்பிக்கும் செயல்

    • C. 

      அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை மற்றும் இந்த நாடகத்தின் ரகசியத்தைக் கூறும் சேயல்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் இங்கு ஒலிப்பது மிகவும் அழகாக இருக்கிறது , ஏன்?
    • A. 

      இது புத்துணர்ச்சியை கொடுக்கிறது , அதனால்

    • B. 

      மறந்து விட்ட தந்தையின் நினைவை வரவழைக்கிறது, அதனால்

    • C. 

      இது உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபாவின் மகிமை ஆகும், அதனால்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எவருக்கேனும் குறிப்பாக ____________ புரிய வைப்பது ஞானம் ஆகும்.
    • A. 

      தூய்மையான உலகத்திற்குச் செல்ல தூய்மையாக வேண்டும் என்று

    • B. 

      இறைவனைப் பற்றி

    • C. 

      சொர்கத்தின் ஆஸ்தியைப் பற்றி

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :இங்கு நடத்தப்படும் அனேக விதமான வேள்விகள் எல்லாமே ஸ்தூல வேள்விகள்     ஆகும் . அதில் சோளம்,     எள் போன்ற பொருட்களைப் போடுகின்றனர். இது எல்லையில்லாத வேள்வி   ஆகும். இதில் இங்குள்ள எல்லாமே ஸ்வாகா ஆகிவிடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுக்கு அதிக உழைப்பு எதில் ஏற்படுகிறது?
    • A. 

      தூய்மை ஆவதில்

    • B. 

      நிச்சய புத்தி ஏற்படுவதில்

    • C. 

      ஆத்மா உணர்வில் இருப்பதில்

    • D. 

      நினைவு யாத்திரையில் இருப்பதில்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இங்கு வந்த நல்லவர்களும் சென்றுவிடுகிறார்கள், ஏன்?
    • A. 

      தூய்மையாக ஆவது கடினமாக இருப்பதால்

    • B. 

      தந்தையின் நினைவில் இருக்க முடியாததால்

    • C. 

      மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்ற வெட்கத்தால்

    • D. 

      இரகசியத்தை முழுமையாக புரிந்து கொள்ளாததினால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சம்பந்தம், தொடர்பில் வருகையில்   சதா திருப்தியாக இருக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் _____________               ஆவீர்களாக.
    • A. 

      மறைமுக வெற்றியாளர்

    • B. 

      குஷியின்போதை நிறைந்தவர்

    • C. 

      திருப்தியின் மணி

    • D. 

      உண்மையான சேவாதாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பழைய சுபாவம், சம்ஸ்காரத்தின் வம்சத்தைக் கூட தியாகம்        செய்பவர்களே _______________ ஆவார்கள் 
    • A. 

      சேவாதாரி

    • B. 

      வெற்றி நட்சத்திரம்

    • C. 

      விஷேசமானவர்கள்

    • D. 

      சர்வம்ச தியாகி

Back to Top Back to top