Tamil Murli Quiz 18-07-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 18-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக ஆகி அனைத்து தர்மத்தைச்  சேர்ந்தவர்களுக்கும் ________________ வழியைச் சொல்ல வேண்டும்.  நீங்கள் தான் உண்மையான வழி காட்டிகளாவீர்கள்.
    • A. 

      சத்தியமான ஞான மார்க்கத்தின்

    • B. 

      சொர்க்கத்திற்கு செல்லும்

    • C. 

      சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கான

    • D. 

      மோட்சம் மற்றும் புண்ணியத்தின்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபாவின் நினைவினால் எந்த குழந்தைகளுக்கு முழுமையான பலம் கிடைக்கிறது?நினைவின் கூடவே பாபாவிடம் எப்பொழுதுமே:-
    • A. 

      நேர்மையுடன் இருப்பவர்கள்

    • B. 

      எதையும் மறைக்கதவர்கள்

    • C. 

      உண்மையாக இருப்பவர்கள்

    • D. 

      எந்த பாவமும் செய்யாதவர்கள்

    • E. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியா?  தவறா? :நிறைய குழந்தைகள் தவறுகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  பிறகு மன்னித்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள்.  மன்னிக்கப்படுவதில்லை என்று பாபா கூறுகின்றார்.  ஒவ்வொரு கர்மத்திற்க்கும் கணக்கு-வழக்கு இருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உண்மையில் நாம் இந்த பூமியின் _______________ என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
    • A. 

      சொர்க்கவாசிகள்

    • B. 

      தேவி,தேவதைகள்

    • C. 

      அதிர்ஷ்ட நட்சத்திரம்

    • D. 

      பாக்கியசாலிகள்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:_____________ தான் நீங்கள் 21 பிறவிகளுக்கு எப்போதும் ஆரோக்கியம் - எப்போதும் செழிப்பானவர் ஆவீர்கள்.
    • A. 

      தந்தையின் ஞானத்தினால்

    • B. 

      நினைவினால்

    • C. 

      எல்லையற்ற சேவையினால்

    • D. 

      சதா பாபாவினுடையவர் ஆவதால்

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:பாபா வந்து உங்களுடைய புத்தி என்னும் பையை அழிவற்ற __________________ நிரப்பி விடுகின்றார்.
    • A. 

      ஆஸ்திகளால்

    • B. 

      செல்வங்களால்

    • C. 

      ஞான ரத்தினங்களினால்

    • D. 

      பாக்கியம் என்னும் கஜானாக்களால்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்தளவிற்கு பழைய பக்தர்களாக இருப்பார்களோ அவர்கள் அதிகம் ________________ அடைவார்கள்.
    • A. 

      ஆஸ்தி

    • B. 

      குஷி

    • C. 

      ஞானம்

    • D. 

      பாபாவை

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்போது ______________________ நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள்.
    • A. 

      இராவண இராஜ்ஜியம்

    • B. 

      சங்கமயுகம்

    • C. 

      உண்மையான பாகவதம்

    • D. 

      கலியுகம்

  • 9. 
    சரியா?  தவறா? :சொர்க்கத்தில் யாரும் ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை.  சொர்க்கத்தில் தேவி-தேவதைகளின் ஆயுள் 150 ஆண்டுகளாக இருந்தது.16 கலைகள் முழுமையானவர்களாக இருந்தனர்.  அங்கே 5 விகாரங்கள் இருக்காது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்து இந்த வாக்கியத்தை முடிக்கவும்:நீங்கள் எதுவரை யாத்திரையில் இருக்கிறீர்களோ, -----------------------------------------------.
    • A. 

      அதுவரை பாபாவுடன் இருக்கின்றீர்கள்

    • B. 

      அதுவரை பாபாவின் நினைவில் இருக்கின்றீர்கள்

    • C. 

      அதுவரை யோக பலத்தில் இருக்கின்றீர்கள்

    • D. 

      அதுவரை தூய்மையாக இருக்கின்றீர்கள்