Tamil Murli Quiz 18-06-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 18-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று பாப்தாதா எந்த   மாதிரிக்    குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்?
    • A. 

      அனைத்து பாவங்களையும் வென்ற ஆத்மாக்களை

    • B. 

      தந்தையின் நினைவிலேயே இருக்கக்கூடிய கர்மயோகி குழந்தைகளை

    • C. 

      வீணானதை தியாகம் செய்த சக்திசாலி ஆத்மாக்களை

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நல்ல காரியங்களைச் செய்யும் ஆத்மாவை _____________ என்று கூறுகிறோம்.
    • A. 

      புண்ணிய ஆத்மா

    • B. 

      சிர்ஷ்ட பிராம்மண ஆத்மா

    • C. 

      விஷேச ஆத்மா

    • D. 

      வைஷ்ணவ ஆத்மா

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:_____________ காரியத்தின் தியாகம் இன்றி நல்ல காரியம் செய்பவராகவும் பாவ    காரியங்களை    வென்றவராகவும் ஆக முடியாது.
    • A. 

      பாவ

    • B. 

      அசுத்த

    • C. 

      கெட்ட

    • D. 

      வீணான

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு _____________ அம்ச மாத்திரம் வசமாகி காரியம் செவது என்றால் பாவ காரியம் செய்வது ஆகும்.
    • A. 

      தேகபிமானத்தின்

    • B. 

      சுயநலத்தின்

    • C. 

      விகாரத்தின்

    • D. 

      ஸ்ரீமத்தின் விரோதமாக

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுகத்தில் தந்தை _____________ என்ற இருக்கையை கொடுத்திருக்கிறார் .
    • A. 

      குஷி

    • B. 

      சிரேஷ்ட சுய மரியாதை

    • C. 

      ஆன்மீக ஸ்திதி

    • D. 

      இதய சிம்மாசனம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பந்தனங்களிலிருந்து விடுபட்டு யோக சொரூபமானவர்கள் ஆவதற்காக தந்தை கூறும் வழி என்ன?
    • A. 

      சதா ஸ்ரீமதத்தின் படி நடப்பது

    • B. 

      ஆத்ம அபிமானியாக ஆவது

    • C. 

      அனைத்து சம்பந்தங்களையும் ஒருவருடன் இணைப்பது

    • D. 

      தேகதாரிகளின் நினைவில் சிக்காமல் இருப்பது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நெருக்கமான ஆத்மாக்களின் அடையாளம் ______________ .
    • A. 

      உதவியாளர்

    • B. 

      உடன் இருப்பவர்

    • C. 

      சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்பவர்

    • D. 

      சமமானவர்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனம் புத்தியால் எந்த ஒரு ____________    சம்பூரண வைஷ்ணவர் மற்றும் வெற்றி   தபஸ்வி ஆகுக.
    • A. 

      சாதாரண எண்ணத்தையும் வைக்காத

    • B. 

      தீயதையும் தொடாத

    • C. 

      கெடுதலையும் செய்யாத

    • D. 

      பாவ கர்மங்களையும் செய்யாத

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:____________ முடித்து விட்டு தற்சமயத்தையும்  எதிர்காலத்தையும் ஒளிமயமானதாக ஆக்குங்கள்.
    • A. 

      மன உளைச்சலை

    • B. 

      வீணானதை

    • C. 

      சாதாரணதை

    • D. 

      சோம்பலை