Tamil Murli Quiz 18-05-2017

5 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-05-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:பரமபிதா பரமாத்மா தந்தையாகவும் இருக்கிறார், சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தின் படிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார், மேலும் பிறகு உடன் அழைத்தும் செல்கிறார் என இப்போது குழந்தைகள் நிச்சயப்படுத்திக் கொள்கின்றனர். இந்த _________________தான் குழந்தைகளின் வெற்றி இருக்கிறது. வெற்றி மாலையில் உருட்டப் படுவீர்கள். 
    • A. 

      விழிப்புணர்வில்

    • B. 

      நிச்சயத்தில்

    • C. 

      முயற்சியில்

    • D. 

      படிப்பில்

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தை வீடு வாசலை விடுங்கள் என சொல்வதில்லை. அந்த சன்னியாசிகளுக்கு வைராக்கியம் ஏற்படுகிறது. அது தவறு என தந்தை சொல்கிறார், இதன் மூலம் சிருஷ்டிக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. என்றாலும் பாரதத்தில் இந்த சன்னியாசிகளின் தர்மம் நல்லதே ஆகும். _____________ நிறுத்துவதற்காக சன்னியாச தர்மம் ஸ்தாபனை ஆகிறது.
    • A. 

      உலகத்தை

    • B. 

      பாரதத்தை

    • C. 

      மனிதர்களை

    • D. 

      பக்தர்களை

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இராமன் மற்றும் இராவணனுக் கிடையில் போட்டி நடக்கிறது. ஆக தந்தை நல்ல விதமாக புரிய வைக்கிறார் - மூர்ச்சையடைந்து விடக் கூடாது. இராமன் மற்றும் இராவணன் இருவருமே சர்வசக்திவான்கள். நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள். சிலரோ மாயையிடம் அடிக்கடி தோற்றுப் போகின்றனர். ____________________ மூலமே வெற்றி அடைந்தபடி இருப்பீர்கள்.
    • A. 

      ஞானத்தின் தாரணை

    • B. 

      தந்தையை பின்பற்றுதல்

    • C. 

      தந்தையின் நினைவின்

    • D. 

      தூய்மை ஆவதின்

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளும் சொல்கின்றனர் - பாபா உங்களை சந்தித்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. ________________ மூலம் நீங்கள் முழு உலகின் எஜமான் ஆகி விடுகிறீர்கள்.
    • A. 

      ஞானத்தின்

    • B. 

      யோகபலத்தின்

    • C. 

      தூய்மையின்

    • D. 

      குணங்களின்

  • 5. 
    சரியா? தவறா?பிரஜாபிதா சூட்சும வதனத்தில் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top