Tamil Murli Quiz 18-03-2017

10 Questions | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞான மார்கத்தில் உங்களுடைய சிந்தனை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஏன்?
    • A. 

      உண்மையான வருமானத்தில் பொய் பேசினால் , தலை கீழான செயல் செய்தால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடும் அதனால்

    • B. 

      தூய்மை ஆகாமல் தூய்மையான உலகத்திற்கு செல்ல முடியாது. உண்மை தான் தூய்மையின் அஸ்திவாரம் அதனால்

    • C. 

      தெரிந்த பிறகு தவறு செய்தால் நூறு மடங்கு தண்டனை அடைய வேண்டி வரும் அதனால்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:உயர்ந்த பதவி அடையக்கூடிய அதிர்ஷ்டசாலி குழந்தைகளின் அடையாளம் என்னவாக இருக்கும்?
    • A. 

      அவர்கள் மூலம் எந்த ஒரு கெட்ட செயலும் நடக்காது

    • B. 

      சேவை செய்யும் போது எந்த விதமான கெட்ட பார்வையும் வைக்க மாட்டார்கள்

    • C. 

      அவர்களிடம் எந்த ஒரு பேராசை போன்றவை இருக்காது

    • D. 

      வாயிலிருந்து எப்பொழுதும் ஞான ரத்தினங்கலையே வெளிப்படுத்துவார்கள்.

    • E. 

      பழைய உலகைப் பார்த்தாலும் பார்க்காதது போல இருப்பார்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பக்தி மார்கத்தில் செய்யப்படும் எந்த ஒரு விஷயம் ஞான மார்கத்தில் செய்யப் படுவதில்லை?
    • A. 

      மகிமை பாடுவது மற்றும் பிரார்த்தனை செய்வது

    • B. 

      யக்னம், ஹோமம், தபம் முதலியன செய்வது

    • C. 

      தீர்த்த யாத்திரை முதலியன செய்வது

    • D. 

      மூட நம்பிக்கையின் பழக்க வழக்கங்கள்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:____________ கூட இழிவான செயல் என்று தந்தை கூறுகிறார்.
    • A. 

      காம விகாரத்தை செலுத்துவது

    • B. 

      அதிக பணத்திற்காக ஏமாற்றுவது

    • C. 

      மற்றவர்களுக்கு துக்கம் கொடுப்பது

    • D. 

      கொலை, கொள்ளை செய்வது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:யாராவது திருட்டு போன்ற செயல்களைச் செய்தால் வழக்கு நடக்கிறது. அதிலிருந்து விடுபட்டவர்கள் தர்மராஜரிடமிருந்தும் கூட தப்பித்து விடுவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எத்தகைய குழந்தைகள் எதற்கும் பிரயோஜனப் படமாட்டார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சேவையில் ஈடுபட சாக்கு போக்கு சொல்லும் குழந்தைகள்

    • B. 

      பிரச்சனை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் , இப்பொழுது செய்து விடுவோம் என்ற எண்ணம் வரும் குழந்தைகள்

    • C. 

      நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கும் குழந்தைகள்

    • D. 

      நானே அனைத்தும் செய்கிறேன் என்ற தேக அகங்காரம் இருக்கும் குழந்தைகள்

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பரமாத்மா சர்வ சக்திவான் , அனைத்தையும் அவரால் செய்ய முடியும் என்று மனிதர்கள் புரிந்துள்ளது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இந்த விக்ஞானிகள் எவரும் ஞானத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் . அவர்கள் வரவேண்டியதே பிரஜை பதவியில் தான் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? என்ற கேள்விக்கு எதுவரை சரியான பதிலை எழுதித்தரவில்லையோ அதுவரை ___________ .
    • A. 

      ஞானத்தை யதார்த்தமாக புரிந்து கொள்ள முடியாது

    • B. 

      ஞானமார்கத்தில் நிலைத்திருக்க முடியாது

    • C. 

      பாபாவை சந்திப்பது பயனற்றது ஆகும்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுகம் சிறிய யுகம் ஆகும். இந்த யுகத்தில் தான் ___________ அனுபவம் கிடைக்கிறது.
    • A. 

      தந்தையின் ஆஸ்தியின்

    • B. 

      சொர்கத்தின்

    • C. 

      தந்தையின் துணையின்

    • D. 

      வைர வாழ்க்கையின்