Tamil Murli Quiz 17-07-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 17-07-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :சைதன்ய நட்சத்திர மண்டலத்தின் அலங்காரம் யார்?
    • A. 

      பிரம்மா குமார்-குமாரிகள்

    • B. 

      பாபாவின் உதவியாளர்கள்

    • C. 

      ஒவ்வொரு பிராம்மணனும்

    • D. 

      மம்மா , பாபா மற்றும் மூத்த சகோதரிகள்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நட்சத்திரக் கூட்டத்தின் அழகை அதிகரிப்பது எது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சூரியன்

    • B. 

      சந்திரன்

    • C. 

      பெரிய நட்சத்திரங்கள்

    • D. 

      சின்ன சின்ன நட்சத்திரங்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்று ஞான சூரியன் தந்தை ஒவ்வொரு நட்சத்திரத்தின் அவசியம் மற்றும் விசேஷத்தை கூறிக்கொண்டே அந்தளவு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். இதை யார் நல்ல முறையில் தெரிந்து கொள்ள முடியும்?
    • A. 

      சாகாரத்தில் யாரெல்லாம் அனுபவம் செய்திருந்தார்களோ அவர்களால்

    • B. 

      தந்தைக்கு பாக்கியசாலி இதமாக ஆகி இருக்கும் ஆத்மாவினால்

    • C. 

      தந்தைக்கு மிக அருகில் இருக்கும் சேவாதாரிகளால்

    • D. 

      தந்தையின் உள்ளத்தில் இடம் பிடித்திருக்கும் ஆத்மாக்களினால்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைத்து நட்சத்திரங்களிடத்திலும் இன்று பாபா எந்த ஒரு விஷேசம் மற்றும் மகன் நிலையைப் பார்க்கிறார்?
    • A. 

      அனைவரும் தந்தையின் குழந்தைகளாக ஆகி இருக்கும் விஷேசம்

    • B. 

      அனைவரும் தந்தையை தெரிந்திருக்கும் விஷேசம்

    • C. 

      அனைவரும் தந்தையின் எல்லையற்ற ஆஸ்தியை அடையப் போகும் விஷேசம்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பௌதீக உலகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் சேர்ந்தே இருப்பதில்லை. அதேபோல சைதன்ய நட்சத்திரங்கள் , சூரியன் மற்றும் சந்திரன் உடன் இருப்பதில்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எதிர்காலத்தை உருவாகும் எந்த சாதனத்தை பாபா நமக்கு கொடுத்திருக்கிறார்?
    • A. 

      உயர்ந்த காரியம்

    • B. 

      உயர்ந்த குணத்தின் மகிமை

    • C. 

      சதா குஷியின் டானிக் அருந்துவது

    • D. 

      சதா தந்தைக்கு பிடித்தமான செயல்களை செய்வது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் _____________ இருக்கிறாரோ அவர்தான் நிரந்தரமான இராஜா.
    • A. 

      நிரந்தரமான நினைவில்

    • B. 

      நிரந்தரமாக உயர்ந்த கர்மங்கள் செய்வதில் பிஸியாக

    • C. 

      நிரந்தரமான சகயோகியாக

    • D. 

      நிரந்தரமாக சேவை செய்து கொண்டு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நம்பர் ஒன் முயற்சி செய்பவரின் அடையாளம் என்ன?
    • A. 

      ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு எண்ணத்திலும் முன்னேறும் கலை

    • B. 

      ஒவ்வொரு நேரமும் ஏதாவது ஒரு சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது

    • C. 

      ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு எண்ணத்திலும் ஏதாவது புதுமை .

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :______________ முடித்து சக்தி நிறைந்தவர் ஆகக்கூடிய குறைந்த செலவில் நிறைந்த பலன் பெறுபவர் ஆகுக.
    • A. 

      எதிர்மறையான எண்ணங்களை

    • B. 

      புத்தியில் உள்ள குழப்பங்களை

    • C. 

      சோம்பேறித்தனத்தை

    • D. 

      வீணானதின் கசிவை

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யோகி மற்றும் ஞான சொரூப ஆத்மாவிற்கான சவால் என்ன?
    • A. 

      பிராம்மணன் ஆன பிறகும் விகாரத்தின் மேல் பார்வை செல்லாமல் பார்த்துக் கொள்வது

    • B. 

      சேவை மைதானத்தில் சகோதரிகளுடன் சேர்ந்து இருந்தாலும் தனிபட்டும் தூய்மையாகவும் இருப்பது

    • C. 

      இல்லறத்தில் இருந்து கொண்டே சம்பூர்ண தூய்மையாக இருப்பது

    • D. 

      இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலர் போல பற்றற்று இருப்பது

Back to Top Back to top