Tamil Murli Quiz 17-05-2017

7 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 17-05-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:குழந்தைகள் நீங்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கிறீர்கள்-இந்தக் கலியுகமாகிய நரகத்திலிருந்து சத்யுக சொர்க்கத்திற்குச் செல்வோமா? என்று சொர்க்கம் என்பதுடன் _______________ என்ற வார்த்தையை அவசியம் போட வேண்டும்.  
    • A. 

      லக்ஷ்மி நாராயணன்

    • B. 

      கிருஷ்ணன் ராதே

    • C. 

      தேவதை

    • D. 

      சத்யுகம்

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:பாபா சொல்கிறார், இது உங்களுடைய கடைசி ஜென்மம். அதனால் என்னிடம் நினைவு மூலம் தொடர்பு வைப்பதன் மூலம் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். இது ______________ எனச் சொல்லப்படுகிறது. 
    • A. 

      தூய்மையின் விரதம்

    • B. 

      யோக அக்னி

    • C. 

      உண்மையான பலி

    • D. 

      தூய்மையாவது

  • 3. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தையை நினைவு செய்யாதிருப்பதால்,
    • A. 

      விகர்மங்கள் விநாசமாகாது

    • B. 

      தண்டனை அடைவீர்கள்

    • C. 

      தாரணை சிறிதும் ஆகாது

    • D. 

      ஈஸ்வரிய கட்டளை கிடைக்காது

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:தந்தை கூறுகிறார்: எனது கட்டளைக்கு விரோதமாக நடப்பீர்களானால், என்னை நினைவு செய்வதில்லை என்றால் _____________________. 
    • A. 

      நீங்கள் என் குழந்தை ஆக முடியாது

    • B. 

      அதிக தண்டனைகள் பெற நேரிடும்

    • C. 

      வருமானம் ஏதும் இருக்காது

    • D. 

      உங்கள் பாவங்கள் குறையாது

  • 5. 
    சரியா? தவறா?தங்கமான தேகம் என்பது வெறுமனே ஆரோக்கியத்திற்கு மட்டும் சொல்லப் படுவதில்ல.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா? தவறா?தினந்தோறும் கேட்பவர்கள் ஒரு போதும் ஃபெயிலாக மாட்டார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு