Tamil Murli Quiz 17-04-2017

10 | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 17-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:உயர்ந்த பதவி அடைவதற்காக தந்தை கூறும் வழி முறைகள் என்னென்ன?
    • A. 

      ஞானத்தின் பெட்ரோலை நிரப்பிக்கொண்டே செல்லுங்கள்

    • B. 

      சேவையில் முழு மனதோடு ஈடுபடுங்கள்

    • C. 

      அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள்

    • D. 

      எந்த ஒரு தவறான நடத்தையும் நடவாதீர்கள்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தை அறிந்திருந்தாலும் கூறுவதில்லை , ஏன்?
    • A. 

      ஆசிரியராக இருப்பதால் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து திருத்துவது தான் ஆசிரியரின் வேலை. உங்களிடம் என்ன இருக்கிறது என்பதைக் கூறுவது இல்லை

    • B. 

      பாபா வந்திருப்பதே பதீதர்களை பாவனமாக மாற்றுவதற்காக, ஜாதகத்தை கூறுவதற்காக இல்லை

    • C. 

      பாபா வந்திருப்பதே ஆத்மாவை சரி செய்வதற்காக. உடல் நோய்களை நீக்குவதற்காக இல்லை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் எந்த விஷயத்தைப் பார்த்து இப்போது பயப்படுவதில்லை?
    • A. 

      இந்த பழைய உலகில் உள்ள துக்கத்தைப் பார்த்து

    • B. 

      இந்த பழைய உடலை விடுவதற்கு

    • C. 

      தன்-மன்-தன் அனைத்தையும் பாபாவின் சேவையில் ஈடுபடுத்துவதற்கு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடலை எழுதியவர்கள் பாடலின் எந்தப் பொருளை புரிந்து கொள்ள வில்லை என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      உயர்ந்த சேவை செய்வதற்காக பாபா வருகிறார் என்பதை

    • B. 

      பதீதர்களை பாவனம் ஆக்குவதற்காக பாபா வருகிறார் என்பதை

    • C. 

      நாம் பரமபிதா பரமாத்மாவின் வாரிசுகள் என்பதை

    • D. 

      நாம் தான் சொர்கத்தின் அதிபதிகளாக இருந்தோம் என்பதை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் சேவை செய்பவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் _____________    அதிகரிக்கும்.
    • A. 

      புத்தி

    • B. 

      பதவி

    • C. 

      ஆயுள்

    • D. 

      மதிப்பு, மரியாதை

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நான் பாபாவின் குழந்தை  ஆகிவிட்டேன். எனக்கு என்னென்ன வியாதிகள் இருக்கிறது என்பது பாபாவிற்குத் தெரியும். எங்களுடைய மருந்தை அவரே அனுப்பி விடுவார் என்று சிலர் கூறுகிறார்கள். இப்படி கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குறைந்த நேரத்தில், குறைந்த எண்ணங்களில் ரிசல்ட் அதிகமாக இருக்கும் போது _______________ என்று கூறுவார்கள்.
    • A. 

      சிக்கனமானவர்

    • B. 

      எக்ரஸ் நிலையில் இருப்பவர்

    • C. 

      யோகத்தை பிரயோகம் செய்யக்கூடிய வெற்றி அடையும் தபஸ்வி

    • D. 

      பாஸ் வித் ஹானர்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எண்ணம், சொல், செயல்    மூலம்யாருக்கும்ஒருபோதும் துக்கம்    கொடுக்கக் கூடாது . கர்ம போகத்தைப்   பார்த்து பயப்படக் கூடாது. குஷி குஷியோடு  __________________  வேண்டும் .
    • A. 

      ஆத்மாவில் உள்ள அழுக்கை நீக்க

    • B. 

      வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்

    • C. 

      பழைய கணக்கு வழக்கை முடிக்க

    • D. 

      தயார் படுத்தி சொர்க்கம் செல்ல

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சதா ஆடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?
    • A. 

      ஆதி, அநாதி சம்ஸ்காரம், சுபாவத்தை நினைவில் வைக்க வேண்டும்

    • B. 

      எனக்கு ஒரு தந்தை வேறு யாரும் இல்லை என்று இருக்க வேண்டும்

    • C. 

      ஆக்ஞாகாரி, வபாதார் ஆகி இருக்க வேண்டும்

    • D. 

      கனவில் கூட யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடிய நினைவு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

Back to Top Back to top