Tamil Murli Quiz 17-02-2017

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 17-02-2017

.


Questions and Answers
  • 1. 
    ஈஸ்வரனுடைய பொக்கிசத்திலிருந்து பாலனை பெரும் குழந்தைகளாகிய உங்களின் கடமை என்ன?
    • A. 

      ஈஸ்வரனின் சேவையில் உதவியாளராக இருப்பது

    • B. 

      ஞானத்தின் பொக்கிசத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து நன்மை செய்வது

    • C. 

      அனைவரையும் சொர்கத்திற்கு அழைத்துச் செல்ல வழி காட்டி உதவி செய்வது

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:மாயாவின் கிரகச்சாரம் வந்த உடனே குழந்தைகள் எந்த ஒரு ஆச்சரியமான விளையாட்டை விளையாடுகிறார்கள்?
    • A. 

      நல்ல நல்ல நிச்சய புத்தி குழந்தைகளும் நாங்கள் இந்த ஞானத்தை ஏற்பதில்லை என்று கூறி விடுகிறார்கள்

    • B. 

      விகாரம் இல்லாமல் உலகம் எப்படி நடக்கும் என்று கூறிவிடுகிறார்கள்

    • C. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, டீச்சர், சத்குருவை மறந்து விடுகிறார்கள்

    • D. 

      சிறிது கோபம் கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று கூறிவிடுகிறார்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      இன்று காலையில் வந்தது யார் .........

    • B. 

      குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள் ........

    • C. 

      ஓம் நம சிவாயா ..........

    • D. 

      இந்த அணைத்து விளையாட்டையும் படைத்தது யார் ?

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நினைவு எப்போதும் யாருக்கு செய்யப் படுகிறது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      யார் மூலம் கொஞ்சமாவது சுகம் கிடைக்கிறதோ அவர்களுக்கு

    • B. 

      யார் நம்மிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு

    • C. 

      யார் இருந்து சென்றுவிட்டிருக்கிரார்களோ அவர்களுக்கு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரே ஒரு உலகத் தந்தை அவருக்கு அவதாரம் என்று கூஒருகிறார்களோ அவருக்கு _____________ இல்லை.
    • A. 

      மறு பிறவி என்பது

    • B. 

      பிறப்பு-இறப்பு என்பது

    • C. 

      சூட்சும அல்லது ஸ்தூல உடல்

    • D. 

      சரீரம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கடவுள் என்று யாருக்கு கூறப்படுகிறது?
    • A. 

      பதீத பாவனனுக்கு

    • B. 

      நிராகாரருக்கு

    • C. 

      படைப்பவருக்கு

    • D. 

      நாடகத்தின் டைரக்டருக்கு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரதவாசிகள் ஒரேயடியாக பதீதமானவர்களாக ஏன் ஆகி உள்ளார்கள்?
    • A. 

      நாடகத் திட்டத்தின் படி அவ்வாறு ஆகவேண்டும் அதனால்

    • B. 

      கடவுளுக்கு நிந்தனைகள் மிகவும் அதிகம் செய்துள்ளார்கள் அதனால்

    • C. 

      இராவணனின் பிடியில் சிக்கி விட்டிருக்கிறார்கள் அதனால்

    • D. 

      காமப்பாடையில் விழுந்து கிடக்கிறார்கள் அதனால்

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:பாரதவாசிகள் ஏன் துக்கத்தில் இருக்கிறார்கள்?
    • A. 

      பரமாத்மாவை தறிந்து கொள்ளாததால்

    • B. 

      படைப்பின் ஆதி-மத்திய-அந்திம ரகசியத்தை தறிந்து கொள்ளாததினால்

    • C. 

      தேவி-தேவதைகளின் பயோகிராபியை தெரிந்து கொள்ளாமல் இருப்பதினால்

    • D. 

      பக்தியில் பூஜை செய்யும் போது மூட நம்பிக்கையின் காரணத்தால் பலி கொடுப்பதால்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா குழந்தைகளுக்கு என்ன உத்திரவாதம் கொடுக்கிறார்?
    • A. 

      முயற்சியின் நம்பர் பிரகாரம் குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்கு வாபஸ் கண்டிப்பாக அழைத்துச் செல்வேன் .

    • B. 

      கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இராஜ்ய பாக்கியத்தை கொடுப்பேன்

    • C. 

      ஆசிரியராகி படிப்பு சொல்லிக் கொடுத்து உங்கள் அனைவரையும் இராஜாவுக்கெல்லாம் இராஜாவாகச் செய்வேன்.

    • D. 

      உங்கள் அனைவருக்கும் முயற்சியின் நம்பர் பிரகாரம் முக்தி-ஜீவன்முக்தியின் ஆஸ்தியைக் கொடுப்பேன் .

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையின் துணையின் மூலமாக முடியாததை முடித்துக் காட்டக்கூடிய _________________ ஆகுக.
    • A. 

      தீவிர முயற்சியாளர்

    • B. 

      பதமாபதம் பாக்கியசாலி

    • C. 

      எளிதான வெற்றி மூர்த்தி

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

Back to Top Back to top