Tamil Murli Quiz 16-12-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 16-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். நீங்கள் அரை கல்பத்திற்கு சுக தாமதத்தில் விடுமுறை நாள் ஏன் கொண்டாடுவீர்கள்?
    • A. 

      ஏனெனில் அங்கு நீங்கள் தேவி தேவதைகளாக இருக்கிறீர்கள்

    • B. 

      ஏனெனில் அங்கு நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள்

    • C. 

      ஏனெனில் அங்கு துக்கத்தின் பெயர், அடையாளம் கிடையாது

    • D. 

      ஏனெனில் அங்கு இராவணனே கிடையாது

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தனது வாழ்க்கையை வெற்றியுடையதாக ஆக்கிக்கொள்ளும் அளவிற்கு பிராம்மண குழந்தைகளுக்கு தந்தை என்ன யுக்தி கூறுகிறார்?
    • A. 

      தந்தையின் காரியங்களை தன்னுடைய காரியமாக ஏற்று நடத்த வேண்டும்

    • B. 

      தனது உடல், மனம், பொருள்கள் அனைத்தையும் தந்தையின் சேவையில் ஈருபடுத்துங்கள்

    • C. 

      பாபாவின் ஆக்ஞாகாரி, வஃபாதார் குழந்தைகளாக ஆகிவிட வேண்டும்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . குழந்தைகளாகிய நீங்கள் எதைப் புரிந்து கொண்டிருக்கிரீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இந்த பழைய உலகம் முடிந்து புதிய உலகம் ஸ்தாபனை ஆகப்போகிறது என்பதை

    • B. 

      இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஆதி-மதிய-அந்திம ரகசியத்தை

    • C. 

      ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு இப்பொழுது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். அத்வைத வழி என்று எதற்குக் கூறப்படுகிறது?
    • A. 

      உலக மனிதர்களிடத்தில் பல வழிகள் உள்ளன. உங்களிடத்தில் ஒரே ஒரு வழி தான் உள்ளது. இதை

    • B. 

      சாஸ்திரங்களில் பல வழிகள் உள்ளன. பாபாவின் வழி ஒன்றுதான்.இதை

    • C. 

      தற்சமயம் அனேக தர்மங்கள் உள்ளன. சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இருக்கும், இதை

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பொறுமை சக்தி என்ற விஷேதாவின் மூலம் மற்றவர்களது சம்ஸ்காரங்களை மாற்றக்கூடிய _______________ ஆகுக.
    • A. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • B. 

      மாஸ்டர் படைப்பவர்

    • C. 

      வெற்றி நட்சத்திரம்

    • D. 

      திட சங்கல்பமுடையவர்

  • 6. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும் :.
    • A. 

      நான் சிவபாபாவின் குழந்தை ஏற்திர்காலதில் 21 பிறவிகளுக்கு பல மடங்கு செல்வந்தர்களாக ஆகவேண்டும் என்ற குஷியில் இருக்க வேண்டும்

    • B. 

      எந்த ஒரு விஷயத்திற்கும் கவலைப்படக் கூடாது

    • C. 

      நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த உயர்ந்த செல்வந்தர்கள் என்ற போதை இருக்க வேண்டும்

    • D. 

      தந்தையின் ஒரே வழிப்படி நடந்து எல்லையற்ற வைராகியம் உடையவர்களாக ஆகவேண்டும்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சந்திர கிரகணம் ஏற்படும்போது தானம் கொடுத்தால் கிரகணம் நீங்கி விடும் என்று கூறுவார்கள். நீங்கள் எதை தானம் கொடுக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தேக அபிமானம் என்ற பகட்டை

    • B. 

      இராவணனால் கொடுக்கப் பட்டுள்ள மூட நம்பிக்கையை

    • C. 

      5 விகாரங்களை

    • D. 

      வீடு, வாசல், ஸ்தூல செல்வங்கள், சுற்றத்தார்கள் போன்றவற்றின் மேல் உள்ள பற்றுதலை

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சங்கம யுகத்தில் ___________ தான் அனைத்தையும் விட மிகப்பெரிய மகன் நிலை ஆகும்.
    • A. 

      தந்தையின் தத்தெடுத்த குழந்தை ஆவது

    • B. 

      தந்தையின் சேவை செய்யக்கூடிய பாக்கியவான் ஆவது

    • C. 

      சகித்துக்கொள்வது, தலை குனிவது

    • D. 

      தன்-மண்-தன் அனைத்தையும் பாபாவிற்கு அர்ப்பணம் செய்வது

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:இங்கு மனிதர்கள் சாப்பிடும் உணவு முறைகளைப் பாருங்கள், எவ்வளவு அசுரத்தனமானதாக இருக்கிறது! ஜன்ம ஜன்மங்களுக்கான பாவ ஆத்மாக்கள் ஆவர். ஒருவர் கூட புண்ணிய ஆத்மா கிடையாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு