Tamil Murli Quiz 16-07-2015

10 Questions | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 16-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நீங்கள் ________________________.  இது அனாதியான நாடகம்.  இதில் கொஞ்சம் கூட மாற்றம் ஏற்பட முடியாது.
    • A. 

      பகவானுடைய குழந்தைகள்

    • B. 

      விஸ்வ சேவாதாரிகள்

    • C. 

      அதிசயமான நடிகர்கள்

    • D. 

      தேவி, தேவதைகள்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த ஆழமான ரகசியத்தை புத்திவான்கள், தொலை நோக்கு பார்வை உள்ள குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும்?
    • A. 

      முழு நாடகத்தின் முதல்-இடை-கடைசியின் ரகசியம்

    • B. 

      விதை மற்றும் மரத்தின் ஞானம்

    • C. 

      சரீரம் என்ற ஆடையை அணிந்து நடிக்கும் ஆத்மா என்ற நடிகன்

    • D. 

      சத்யுகதிலிருந்து கலியுகம் வரை நடிக்கும் பாத்திரம்

    • E. 

      யாரும் இடையில் திரும்பிச் செல்ல முடியாது

    • F. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியா?  தவறா? :சத்யுகத்திலுள்ள ஏழைகள் கூட இங்குள்ள செல்வந்தர்களையும் விட மிகவும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்.  எவ்வளவோ பெரிய பெரிய ராஜாக்கள் இருந்தனர்.  செல்வம் நிறைய இருந்தது.  ஆனால் விகாரிகளாக இருந்தனர்.  இவர்களை விட அங்குள்ள சாதாரண பிரஜைகள் கூட மிக உயர்வானவர்களாக இருப்பார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் முதல் இடை கடைசியின் ______________________ இருக்க வேண்டும்.
    • A. 

      ரகசியம்

    • B. 

      ஞானம்

    • C. 

      விசயம்

    • D. 

      நினைவு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உங்களுடைய ______________________ விதை மற்றும் மரத்தின் முழு ரகசியமும் உள்ளது.
    • A. 

      மனதில்

    • B. 

      சமஸ்காரத்தில்

    • C. 

      புத்தியில்

    • D. 

      நினைவில்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:ஞானத்தை மனன சிந்தனை செய்யாத குழந்தைகளின் ________________________ மாயை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 
    • A. 

      புருஷார்த்தத்தில்

    • B. 

      நினைவில்

    • C. 

      புத்தியில்

    • D. 

      முயற்சியில்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நடந்து சுற்றியபடி புத்தியில் நினைவு இருந்தது என்றால் _______________________________ முடிந்துவிடும்.
    • A. 

      கர்மபோக்

    • B. 

      பாவச்சுமைகள்

    • C. 

      பதீத நிலை

    • D. 

      மாயையின் பிரச்சனைகள்

  • 8. 
    சரியா?  தவறா? :குணங்களும், அவகுணங்களும் மனிதர்களுக்குள் இருப்பவை.  அவர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.  தந்தையின் மகிமையைக் கூட நீங்கள் சரியான முறையில் அறிவீர்கள்.  அவர்கள் வெறுமனே கிளிப்பிள்ளை போல் பாடியபடி இருக்கின்றனர்.  அர்த்தம் எதுவும் தெரியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இது ______________________ உலகம், __________________________ தர்மத்திற்கான ____________________________ ஞானமாகும்.
    • A. 

      பழைய

    • B. 

      பாவனமான

    • C. 

      புதிய

    • D. 

      மாற்றான்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் எப்போதும் நினைவு மூலம் தந்தையுடன் தொடர்பில் உள்ளனரோ அவர்கள் சகயோகத்தின் அனுபவம் செய்தபடி _________________________ ஆகின்றனர்.
    • A. 

      நிரந்தர யோகி

    • B. 

      கர்மயோகி

    • C. 

      வெற்றியாளர்

    • D. 

      கம்பைண்ட் சொரூபமாக

Back to Top Back to top