தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc
இல்லற விஷயங்களை பராமரித்த படியே தாமரை மலர் போல ஆகி நினைவின் யாத்திரை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்
அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுக்கும் சேவை செய்ய வேண்டும்
மேலே கூறிய அனைத்தும்
ஞானத்தின் அலங்காரம் செய்கிறார். உடலின் அலங்காரத்திற்கு தடை விதிக்கிறார்.
ஆன்மீக அலங்காரம் செய்விக்கிறார். ஸ்தூல அலங்காரத்திற்கு தடை விதிக்கிறார்
இறங்கும் வழி
காரிருள்
துக்கத்தின் வழி
இராவண இராஜ்யம்
விகாரிகளாக
பதீதமாக
அலங்காரப் பிரியர்களாக
பற்றுடையவர்களாக
தங்கக் கரண்டியில் பால் குடிப்போம்
தேவி தேவதைகள் ஆவோம்
மகாராஜா மகாராணி ஆவோம்
செல்வந்தர்களாக, சுகம் சாந்தி நிறைந்தவர்களாக ஆவோம்
கோவில்களில்
விகார சிலைகளில்
ஜகன்நாதபுரியில்
கோனார்க்கில்
ஏனெனில் ஈர்ப்பு இருந்தால் மாட்டிக்கொள்வீர்கள்
ஏனென்றால் ஈர்ப்பு இருந்தால் கீழே விழுந்து விடுவீர்கள்
ஏனென்றால் ஈர்ப்பு இருந்தால் சுக்கு நூறாகி விடுவீர்கள்
ஏனென்றால் அம்மா இறந்தாலும் அல்வா உண்ண வேண்டும்
உதவி செய்யக் கூடியவர்
வெற்றிப் பரிசளிக்க கூடியவர்
பிடித்தமானவர்
நன்மை செய்யக் கூடியவர்
ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும்
ஆத்மா நான் சகோதர ஆத்மாவுடன் பேசுகிறேன், விவகாரம் செய்கிறேன் என்ற உணர்வை உருவாக்க வேண்டும்
சித்திரத்தைப் பார்க்காமல் சைதன்யத்தை மற்றும் சரித்திரத்தைப் பார்க்க வேண்டும்
டிரஸ்டியாக இருந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும்