Tamil Murli Quiz 16-06-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 16-06-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:சேவையில் வெற்றி பேற வேண்டும் என்றால் எந்த ஒரு முக்கிய குணம் வேண்டும்?
    • A. 

      சக்தி

    • B. 

      சகிப்புத்தன்மை

    • C. 

      அன்பு

    • D. 

      மகிழ்ச்சி

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:குஷி மற்றும் பதவிக்கான ஆதாரம் ___________ ஆகும்.
    • A. 

      முயற்சி

    • B. 

      பாக்கியம்

    • C. 

      படிப்பு

    • D. 

      யோகத்தின் மூலம் கிடைக்கும் சேமிப்பு

  • 3. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:படிப்பின் பொருட்டு பாபா என்ன என்ன கூறினார்?
    • A. 

      உயிருள்ளவரையும் கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும்

    • B. 

      யார் எந்த அளவு படிக்கிறார்களோ அந்த அளவு அவருக்கு குஷியும் இருக்கும்.

    • C. 

      இந்த படிப்பினால் உயர்ந்தவர் ஆகிறீர்கள்

    • D. 

      யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்களுடைய மனம் படிப்பில் ஈடுபடுகிறது

    • E. 

      கற்ப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகிறார்கள்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:யார் குழந்தைகள் ஆவார்கள்?
    • A. 

      கற்ப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள்

    • B. 

      தந்தையிடம் முற்றிலும் உண்மையாக இருப்பவர்கள்

    • C. 

      யார் சேவையில் ஆஜராக இருக்கிறார்களோ

    • D. 

      மாயையினை வென்றவர்கள்

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:பாபா எந்த ஈடுபாடு அமைந்து இருக்கும் குழந்தைகளுக்கு மகிமை செய்கிறார்?
    • A. 

      தந்தை போல் ஆன்மீக சேவை செய்கிறவர்.

    • B. 

      கற்ப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள்

    • C. 

      தன்னைப் போல் பிறரை மாற்றுபவர்

    • D. 

      பாவ கணக்கை முடிக்க முயற்சி செய்பவர்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:செய்தியை அனைவருக்கும் அளிக்க வேண்டும். நான் எந்த அளவிற்கு செய்தியை வழங்கும் தூதராகி உள்ளேன் என்று தங்களது மனதையே கேளுங்கள். எந்த அளவிற்கு அநேகரை எழுப்புவீர்களோ அந்த அளவிற்கு பரிசு கிடைக்கும். ஒரு வேளை நான் எழுப்புவதில்லை என்றால் அவசியம் ___________________. பிறகு எனக்கு அந்த அளவிற்கு உயர்ந்த பதவியோ கிடைக்காது.
    • A. 

      நான் இன்னும் தூதராகவில்லை

    • B. 

      எந்த பதவிவியையும் அடைய மாட்டேன்

    • C. 

      எங்கோ உறங்கி இருக்கிறேன்

    • D. 

      சதியுகத்திற்கு செல்ல முடியாது

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:சத்யுகத்தில் ___________ இருப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல விருத்தி அடைவார்கள்.
    • A. 

      108

    • B. 

      16,108

    • C. 

      9 லட்சம்

    • D. 

      2 கோடி

  • 8. 
    சரியா? தவறா?விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானத்தின் கர்வம் எவ்வளவு இருக்கிறது. வெகுதூரமாகச் சென்று ஆகாயத்தையும் கடலையும் பார்க்க விரும்புகிறார்கள். இதில் எந்த ஒரு நன்மையுமே இல்லை என்று தந்தை கூறுகிறார். வீணாக விஞ்ஞானத்தின் கர்வம் கொண்டவர்கள் தங்கள் மூளையைக் கெடுத்து கொண்டிருக்கிறார்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:எப்பொழுதும் ஊக்கத்துடன் இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      தினமும் சார்ட் சரி பார்க்கவும்

    • B. 

      தினமும் தனிமையில் அமர்ந்து தனக்குத் தானே உரையாடுங்கள்

    • C. 

      உயர்த்ததிலும் உயர்ந்த நடிகன் என்ற மமதை இருக்கட்டும்

    • D. 

      சாந்தியின் சக்தியை அனுபவம் செய்ய வேண்டும்

  • 10. 
    சரியா? தவறா?அமைதிக்காகத் தான் செல்கிறார்கள். ஆனால் அமைதியின் கடலோ ஒரு தந்தையே ஆவார். வேறு யாரிடமும் இந்த பொருள் கிடையாது. அப்படியும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் - படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்து கொள்வது - இது ஞானம் ஆகும்
    • A. 

      சரி

    • B. 

      தவறு