Tamil Murli Quiz 16-03-2017

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 16-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் பந்தனங்களிலிருந்து விடுபட்டு வருமானத்தை சேமிப்பு செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? 
    • A. 

      படிப்பை தினமும் தவறாமல் படிக்க வேண்டும்

    • B. 

      அமிர்தவேலையில் எழுந்து தந்தையுடன் இனிமையாக உரையாட வேண்டும். மனன சிந்தனை செய்ய வேண்டும்.

    • C. 

      அன்போடு யக்ன சேவை செய்ய வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தன்னை எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வதற்கு எந்த யுக்தியை கையாள வேண்டும்?
    • A. 

      தேக பானத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானி ஆக வேண்டும்

    • B. 

      சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வர வேண்டும்

    • C. 

      எனக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற போதையில் எப்பொழுதும் இருக்க வேணும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று தந்தை குழந்தைகளிடம் என்ன சொன்னார் என்று பாடலில் வருகிறது?
    • A. 

      இரவு நேரப் பயணிகளே சோர்வடையாதீர்கள்..........

    • B. 

      நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது.........

    • C. 

      எல்லையில்லாத இரவு முடிவடைந்து பகல் வந்து கொண்டிருக்கிறது...........

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வானபிரஸ்த நிலையில் குழந்தைகள் ஏன் சத்சங்கங்களுக்குச் செல்கின்றனர்?
    • A. 

      நேரத்தை பயனுள்ளதாகக் கழிப்பதற்காக

    • B. 

      குருக்களின் வழிப்படி நடந்தால் சொர்கத்திற்கு சென்று விடலாம் என்று நினைப்பதால்

    • C. 

      ஏதேனும் நல்ல காரியம் செய்வோம் என்று நினைப்பதால்

    • D. 

      வேறு தொழில் போன்ற வேலை எதுவும் இல்லாததால்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய காலத்தில் _____________ , ஆகையால் விகாரங்களை விடுவதில்லை.
    • A. 

      மாயாவின் பகட்டு அதிகமாக இருக்கிறது

    • B. 

      பெண்களின் சரீர அழகில் மயங்கி விடுகிறார்கள்

    • C. 

      தமோ பிரதான நிலை இருக்கிறது

    • D. 

      இராவணனின் சிறையில் கைதியாக உள்ளனர்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கோ சாலை என்ற பெயர் இருப்பதால் காலை மற்றும் பசுக்களைக் காட்டுகின்றனர். படங்களில் ஸ்ரீ கிருஷ்ணரை மாடு மேய்ப்பவராக ஆக்கி விட்டனர். இது போன்ற விஷயங்கள் இந்த தர்மத்தில் இருப்பதைப் போன்று வேறு எந்த தர்மத்திலும் இருப்பதில்லை. இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்தது என்று நினைப்பது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      பகலில் சரீர நிர்வாகத்திற்காக கர்மமும் , அதிகாலையிலும் மாலையிலும் வாழ்க்கையை வைரமாக ஆக்கக் கூடிய ஆன்மீக சேவையும் கண்டிப்பாக செய்ய வேண்டும்

    • B. 

      அனைவரையும் இராவணனின் சங்கிலியிலிருந்து விடுவிக்க வேண்டும்

    • C. 

      மாயை எந்த பாவகர்மமும் செய்து விடாதபடி மிக மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்

    • D. 

      கர்மஎந்திரங்களின் மூலம் ஒருபோதும் எந்த பாவ கர்மமும் செய்யக்கூடாது. அசுரத்தனமான அவகுனங்களை நீக்கி விட வேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:____________ என்ற பாடம் உறுதியாக இருந்தது என்றால் தடைகள் விளையாட்டாக தெரியும்.
    • A. 

      அனுபவம்

    • B. 

      மூர்த்தி ஆகிக்கொண்டிருக்கிறோம்

    • C. 

      எதுவும் புதிதல்ல

    • D. 

      நாடகத்தில் இருந்தது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உண்மைத்தன்மையின் விஷேசம் இருந்தது என்றால் _______________ நாலா புறங்களிலும் தானாகப் பரவும் .
    • A. 

      வெற்றியின் சங்கு நாதம்

    • B. 

      ஆத்மா எனும் வைரத்தின் ஜொலிப்பு

    • C. 

      ஆத்மாவின் மதிப்பு

    • D. 

      சகஜ வெற்றியாளர் என்ற செய்தி

Back to Top Back to top