Tamil Murli Quiz 16-02-2017

10 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 16-02-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:முழு கல்பத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்த ரதம் யார்?  யாருக்குள் தந்தை பிரவேசம் செய்கிறார்? யாரை நீங்கள் பின்பற்ற வேண்டும்?
    • A. 

      பிரம்மா

    • B. 

      விஷ்ணு

    • C. 

      சங்கர்

    • D. 

      சிவ பாபா

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கிறீர்கள்.  __________________________ ஆகாமல் யாரும் இங்கே வர முடியாது.  நீங்கள் பிரம்மாவின் வாய்வழி வம்சாவளியினர்.
    • A. 

      தூய்மை

    • B. 

      பாபா அறிமுகம்

    • C. 

      சமர்ப்பணம்

    • D. 

      பிராமணர்கள்

  • 3. 
    சரியா?   தவறா?தந்தை நிராகாரமாகவும் அகங்காரமற்றவராகவும் இருக்கிறார்.  அதுபோல் தாதாவும் சாகாரத்தில் இருந்தாலும் எப்போதும் அகங்காரமற்றவராக இருந்தார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.பாபா கூறும் முக்கியமான மூன்று இடங்கள் யாவை?
    • A. 

      மூலவதனம்

    • B. 

      சூட்சும வதனம்

    • C. 

      ஸ்தூல வதனம்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 5. 
    சரியா?  தவறா?ஆத்மாவுக்கும் கூட எதுவரை சரீரம் கிடைப்பதில்லையோ அதுவரை நடிப்பை நடிக்க முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பரமபிதா பரமாத்மா __________________  தான் வந்து மனித சிருஷ்டியை படைக்கிறார்.
    • A. 

      சங்கமத்தில்

    • B. 

      பிரம்மாவின் மூலம்

    • C. 

      ஜெகதாம்பா மூலம்

    • D. 

      விஷ்ணு மூலம்

  • 7. 
    சரியா?   தவறா?பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.  பிரம்மாவைத் தவிர பிரஜாபிதா என யாரையும் சொல்லமுடியாது.  பிரம்மா தான் முழு மனித சிருஷ்டியின் தந்தை ஆவார்.ஆத்மாக்களின் தந்தை சிவபாபா ஆவார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.__________________ சத்யுகத்தின் ஸ்தாபனை ஏற்படுகிறது.  நான் ____________________ வருகிறேன் என தந்தை சொல்கிறார்.
    • A. 

      கலியுக முடிவில்

    • B. 

      சங்கமயுகத்தில்

    • C. 

      இராவண இராஜ்யத்தின் போது

    • D. 

      உலக வினாசத்தின் போது

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.தான் ஒரு ___________________ என்ற உணர்வு சுமையை சகஜமாக நீக்கி விடக் கூடியதாகும்.
    • A. 

      ஆத்மா

    • B. 

      பாபாவின் குழந்தை

    • C. 

      மாஸ்டர் சர்வசக்திவான்

    • D. 

      கருவி

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.எங்கே என்னுடையது என்பது இருக்குமோ அங்கு ___________________ இருக்கும்.
    • A. 

      தேக அபிமானம்

    • B. 

      அகங்காரம்

    • C. 

      சுமை

    • D. 

      அதிகாரம்