Tamil Murli Quiz 15-12-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 15-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். சரீர உணர்வை விட்டு விட்டு ஆத்மா ஆத்மா என்ற பயிற்சி செய்யுங்கள். சிவபபாவை நினைவு செய்து செய்து _____________ . அவ்வளவு தான்!
    • A. 

      தூய்மை ஆக வேண்டும்

    • B. 

      சொர்கத்திற்குச் செல்ல வேண்டும்

    • C. 

      வீட்டிற்குச் செல்ல வேண்டும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஞானக்கடலாக இருக்கும் பாபா குழந்தைகளுக்கு எந்த ஞானத்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்?
    • A. 

      இந்த பழைய உலகம் இப்போது முடியப்போகிறது என்ற ஞானத்தை

    • B. 

      நீங்கள் மொத்தம் அதிகமாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் 84 லட்சம் இல்லை என்ற ஞானத்தை

    • C. 

      சிருஷ்டியின் முதல்-இடை-கடை ஞானத்தை

    • D. 

      கீதையின் பகவான் கிருஷ்ணர் இல்லை ஒரு தந்தை சிவபாபா தான் என்ற ஞானத்தை

    • E. 

      கீதையின் பகவான் கிருஷ்ணர் இல்லை ஒரு தந்தை சிவபாபா தான் என்ற ஞானத்தை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . பாபாவிற்கு ஏணிப்படி படத்தைப் பற்றி முழு இரவும் சிந்தனை சென்று கொண்டிருக்கிறது, ஏன்?
    • A. 

      ஏனெனில் இது பாரத வாசிகளுக்குப் புரிய வைப்பதற்கு அனைத்திலும் நல்ல சித்திரமாகும்

    • B. 

      ஏனெனில் இதில் 84 சக்கரத்தின் முழு ரகசியமும் அடங்கி உள்ளது

    • C. 

      ஏனெனில் இதில் தான் விஷு 84 பிறவிகளுக்குப் பிறகு பிரம்மா ஆகிறார். பிறகு பிரம்ம ஒரு நொடியில் விஷ்ணு ஆகிறார் என்ற ஞானம் உள்ளது .

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். யார் நன்றாகப் படிப்பார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      யார் தேவி தேவதைகளாக ஆக விரும்புகிறார்களோ அவர்கள்

    • B. 

      யார் இராஜ்ய பதவியை அடையக்கூடியவர்களோ அவர்கள்

    • C. 

      யார் முழுசாக 84 பிறவிகளை எடுக்கிறார்களோ அவர்கள்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நிறைய பாவ கர்மம் செய்பவர்கள் யார் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பபாவினுடயவர்கலாக ஆனபிறகு அவரது பெயரை கெடுக்கும் படி காரியம் செய்பவர்கள்

    • B. 

      பாபாவின் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு துன்பம் கொடுப்பவர்கள்

    • C. 

      வேசிகள் போன்றோர்

    • D. 

      இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டு காம விகாரத்தில் ஈடுபடுபவர்கள்

  • 6. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும் :. சிவபாபாவிற்கு எந்த குழந்தைகள் மீது மிக மிக இறக்கம் வருகிறது?
    • A. 

      தினமும் முரளி வகுப்பிற்கு வராத படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகள் மீது

    • B. 

      பபாவினுடயவர்களாக ஆகி பாபாவின் சேவை செய்யாதவர்கள் மீது

    • C. 

      தங்களுடைய மதிப்பு மிக்க நேரத்தை வீணாக்கும் குழந்தைகள் மீது

    • D. 

      யோகமே செய்ய முடியவில்லை என்று கூறும் குழந்தைகள் மீது

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். எந்த நிலையை உருவாக்குவதில் உழைப்பு இருக்கின்றது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நினைவு செய்து செய்து அனேக பிறவிகளின் பாவ மூட்டைகளை கீழே இறக்கி வைப்பதில்

    • B. 

      கர்மம் செய்யும் போதும் நான் ஆத்மா என்ற நிலையில் நிலைத்திருப்பதில்

    • C. 

      நினைவு செய்து செய்து தங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையை அடைவதில்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இரக்கமுடைய பார்வை மூலம் வெறுப்பு நிறைந்த பார்வையை மாற்றக்கூடிய ____________ ஆகுக!
    • A. 

      படைப்பவர்

    • B. 

      சேவாதாரி

    • C. 

      இறக்க மனமுடையவர்

    • D. 

      ஞானம் நிறைந்தவர்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :குடும்ப விவகாரங்களில் இருந்துகொண்டே தாமரை மலருக்குச் சமமாக இருந்தார்கள் என்றால் தாதிகள், சகோதர-சகோதரிகளைவிட வேகமாகச் செல்லலாம். முட்கள் நிறைந்த காட்டில் இருந்துகொண்டே சேவை செய்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது
    • A. 

      சரி

    • B. 

      தவறு