Tamil Murli Quiz 15-10-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 15-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இந்த பழைய உலகத்தின் இறுதி  நேரமாகிய இப்போது நீங்கள் என்ன ஆகவேண்டும்?
    • A. 

      தேவி தேவதைகள் ஆகவேண்டும்

    • B. 

      வருங்கால இராஜ்யத்திற்கு தகுதி ஆனவர்கள் ஆகவேண்டும்

    • C. 

      முழு தூய்மையானவர்கள் ஆகவேண்டும்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஆன்மீக சேவை செய்யக்கூடிய நல்ல நல்ல குழந்தைகள் சென்டரிலேயே உணவு உட்கொண்டு சிம்மாசனத்தைப் பெற்று விடும் அளவிற்கு சாமார்த்த சாலிகளாக ஆகிவிடுகிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகளிடம் என்ன ஆர்வம் இருந்தால் சிம்மாசனதாரி ஆகமுடியும்?
    • A. 

      அமிர்த வேளையில் எழுந்து தந்தையை நினைவு செய்வதில் ஆர்வம்

    • B. 

      தினமும் முரளி வகுப்பிற்கு தவறாமல் வருவதற்கான ஆர்வம்

    • C. 

      ஆல் ரவுண்ட் சேவை செய்வதற்கான ஆர்வம்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எதை பிரம்ம குமார் மற்றும் குமாரிகள் மட்டும் தான் அறிந்திருக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பாவ உலகம் மற்றும் புண்ணிய உலகம் எது என்பதைப் பற்றி

    • B. 

      தூய்மை ஆனால் தான் தூய்மையான உலகத்திற்குப் போக முடியும் என்பதைப் பற்றி

    • C. 

      சுயம் பரமபிதா பரமாத்மா ஆசிரியராகி நமக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறார் என்பதைப் பற்றி

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாரதம் அனைத்தையும் விட பழமையான தேசம் என்று எதனால் புகழப்படுகிறது?
    • A. 

      ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் பாரதத்தில் தான் இருந்தது என்பதால்

    • B. 

      பாரத தேசத்தில் தான் பரமபிதா பரமாத்மா அவதரிக்கிறார் அதனால்

    • C. 

      பரமாத்மா முதன் முதலில் பாரத தேசத்தில் தான் சொர்கத்தை ஸ்தாபனை செய்கிறார் அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் புது உலகில் சென்று இராஜ்யம் செய்கின்றார்கள்?
    • A. 

      பாபா கற்பிக்கும் யுக்தியை யார் கற்கிரார்களோ அவர்கள்

    • B. 

      பாபாவின் ஸ்ரீமதத்தின் படி யார் நடக்கிறார்களோ அவர்கள்

    • C. 

      பிரம்ம பாபாவிற்கு சமமாக யார் ஆகிறார்களோ அவர்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மனித சிருஷ்டியில் அனைத்தையும் விட உயர்ந்த பதவி யாருடையது?
    • A. 

      ஸ்ரீ கிருஷ்ணருடையது

    • B. 

      லட்சுமி-நாராயணருடயது

    • C. 

      பிரம்ம பாபாவினுடயது

    • D. 

      சிவா பரமாத்மாவினுடயது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :புரிய வைப்பதற்கு மிக நல்ல சித்திரங்கள் என்று பாபா எந்த சித்திரங்களை கூறுகிறார்?
    • A. 

      திரிமூர்த்தி மற்றும் மரத்தின் சித்திரங்களை

    • B. 

      லட்சுமி-நாராயணர் மற்றும் ஏணிப்படி சித்திரங்களை

    • C. 

      திரிமூர்த்தி மற்றும் ஏணிப்படி சித்திரங்களை

    • D. 

      லட்சுமி-நாராயணர் மற்றும் மரத்தின் சித்திரங்களை

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சங்கமயுகத்தின் சிறப்புத்தன்மை எது என்று பாபா கூறுகிறார் ?
    • A. 

      சதா குஷியின் போதையில் இருப்பது

    • B. 

      யாருக்கும் துக்கம் கொடுக்காமல் தானும் துக்கமடையாமல் இருப்பது

    • C. 

      இப்பொழுது முயற்சி செய்தால் இப்பொழுதே பிரத்யட்ச பலன் அடைவது

    • D. 

      தேவதைகளை விட உயர்ந்த பாக்கியம் கிடைக்கக் கூடிய சமயம்

Back to Top Back to top