Tamil Murli Quiz 15-10-2015

10 | Total Attempts: 14

Settings
Please wait...
Tamil Murli Quiz 15-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:குழந்தைகளாகிய உங்களின் கடமை என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அனைவருக்கும் சுக தாமத்திற்கு அழைத்து செல்ல வழி காட்டுவது

    • B. 

      அனைவருக்கும் நிலையான சுகம் மற்றும் அமைதிக்கான வழியை காட்டுவது

    • C. 

      பாபாவின் பரிச்சயத்தை அனைவருக்கும் கொடுப்பது

    • D. 

      படிப்பது மற்றும் படிப்பிப்பது

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:எந்த ஆழமான ரகசியத்தைப் புரிந்து கொள்வதற்காக எல்லைக் அப்பாற்பட்ட புத்தி தேவை?
    • A. 

      நாடகத்தில் எது நடக்கிறதோ அது அனைத்தும் நன்மைக்கே

    • B. 

      நாடகத்தின் எந்த காட்சி எந்த சமயத்தில் நடக்க வேண்டுமோ அந்த சமயத்தில் தான் நடக்கும்

    • C. 

      தந்தையும் தான் வர வேண்டிய துல்லியமான சமயத்தில் வருகிறார்.

    • D. 

      யார் போன கல்பத்தில் வந்து படித்தார்களோ அவர்கள் தான் இப்போதும் வந்து படிப்பார்கள்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இன்றைய பாடல் எது?
    • A. 

      உலகம் மாறினாலும் நாங்கள் மாறப்போவதில்லை

    • B. 

      உங்களை அடைந்து அனைத்தையும் அடைந்து விட்டோம்

    • C. 

      இன்று விடிகாலை யார் வந்து எழுப்பியது ?

    • D. 

      அந்த நாள் வந்தது இன்று

  • 4. 
    சரியா?  தவறா?:பக்தி மார்கத்தில் எவ்வளவு ஆசீர்வாதங்கள் பெறுகின்றனர். தாய், தந்தை, ஆசிரியர், குரு முதலானவர்களிடமிருந்து நாங்கள் சுகமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று ஆசி வேண்டுகின்றனர். ஆகையால் சுகமும், அமைதியும் கிடைத்து விடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனதிற்கு அமைதி வேண்டும் என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர். இப்போது அது எங்கே கிடைக்கும்?
    • A. 

      அமைதி நம்முடைய சுய தர்மம்

    • B. 

      இந்த உலகில் உள்ள சாது , சந்யாசிகளிடமிருந்து

    • C. 

      பணம் நிறைய வைத்துக்கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து

    • D. 

      அமைதிக்கடல் தந்தையிடமிருந்து

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த அசுர உலகில் மிக மிக _______________________ மிக்கவராகி இருக்க வேண்டும்.
    • A. 

      தூய்மை

    • B. 

      பணிவு

    • C. 

      சகிப்புத்தன்மை

    • D. 

      பொறுமை

  • 7. 
    சரியா?  தவறா? :இந்த உலகில் யாரும் ஒரு பிறவிக்கிக்கூட சுகம், அமைதியை கொடுக்க முடியாது ஏனென்றால் அவர்களிடமே இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சங்கம யுகத்தில் உங்களுடைய தூய்மை என்பது தந்தையின் தொடர்பின் மூலம் __________________ ஆவதாகும்.
    • A. 

      தந்தைக்கு சமமாக

    • B. 

      பாதி கல்பத்திற்கு

    • C. 

      சதா காலத்திற்கும்

    • D. 

      நிர்விகாரியாக

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:பார்வையை குற்றமற்றதாகவும், மனதை குளிர்ச்சியாகவும் , புத்தியை _____________________, சொற்களை இனிமையானதாகவும் ஆக்குங்கள்.
    • A. 

      தூய்மையாகவும்

    • B. 

      கூர்மையானதாகவும்

    • C. 

      சக்தி சாலியாகவும்

    • D. 

      இறக்க மனமுடையதாகவும்

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஓ பதீத பாவனா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என மனிதர்கள் அழைக்கவும் செய்கிறார்கள். அப்போதும் கூட தூய்மை அடைவதில்லை. காமம் மிகப்பெரிய எதிரி என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்து குழந்தைகளே தூய்மை ஆகுங்கள் என்று சொன்னாலும் தூய்மை ஆவதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு