Tamil Murli Quiz 15-04-2017

10 | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 15-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:  தந்தையுடன் சேர்ந்து   வீடு திரும்பிச் செல்வதற்காக தந்தையின் எந்த ஸ்ரீமதத்தை பாலனை   செய்ய வேண்டும்?
    • A. 

      தூய்மை ஆகுங்கள், ஞானத்தை முழுமையாக தாரணை செய்து தனது கர்மாதீத நிலையை உருவாக்குங்கள்

    • B. 

      இந்த கடைசி ஒரு பிறவியில் தேகம், தேக சம்பந்தங்கள் , சாதனங்கள் ஆகிய அனைத்தையும் மறந்து விடுங்கள்.

    • C. 

      புதிய உலகை ஸ்தாபனை செய்வதற்காக தந்தைக்கு உதவி செய்பவர்கள் ஆகுங்கள்.

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது பிராம்மனர்களாகிய   உங்களது புத்தியிலிருந்து எந்த ஒரு ஞானம்    நீங்கி    விட்டது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் என்ற ஞானம்

    • B. 

      உலகிலுள்ள அனைத்து வேத, சாஸ்திரங்கள் கூறும் விஷயங்களும் பொய்யானவையே என்ற ஞானம்

    • C. 

      சர்வவியாபி என்ற ஞானம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனிதர்கள் சிவன் கோவில் கட்டுகின்றனர் , பூஜை செய்கின்றனர். பிறகும் கூட இங்கே,   அங்கே தேடிக் கொண்டிருக்கின்றனர். ஏன்?
    • A. 

      முழு நம்பிக்கை இல்லாத காரணத்தினால்

    • B. 

      தந்தையாகிய பகவானை அறியாத காரணத்தினால்

    • C. 

      எங்காவது கிடைத்துவிடமாட்டாரா என்ற ஏக்கத்தில்

    • D. 

      பக்தியை மூட நம்பிக்கையாக செய்வதினால்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பரமாத்மா சர்வவியாபியாக இருக்கிறார்   மனிதர்கள் தீர்த்த யாத்திரைக்காக எவ்வளவு அலைகின்றனர். இப்படி அலைவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாண்டவ சேனையில் இருப்பவர்களின் பெயர் புகழப்படுகிறது எனில் கௌரவ சேனையைச்   சேர்ந்த  முக்கியமானவர்களின் பெயரும் புகழப்படுகிறது . ஐரோப்பிய வாசிகள் யாதவர்களின் பெயரும் புகழப்படுகிறது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:16 ஆயிரம் மணிமாலை உருவாகிறது என்று கூறுவது கூட முயற்சி செயவிப்பதர்க்காகவே, பயம் ஏற்படுத்தப் படுகிறது . உண்மையில் 16 ஆயிரம் இல்லை . மாலை     என்பது 108  மணியினுடயது தான் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      ஜீவன்முக்தி பதவி அடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      புத்திசாலி ஆகி படிப்பை நல்ல முறையில் படிக்க வேண்டும்

    • C. 

      இறக்கமணம் உடையவர் ஆகி கண் இல்லாதவர்களுக்கு வழி காட்ட வேண்டும்

    • D. 

      எதிரில் வந்து ஸ்ரீமததைப் பெற்று பாவ ஆத்மா ஆவதிலிருந்து தப்பிக்க வேண்டும் மற்றும் மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அநேகவிதமான உணர்வுகளை முடித்து விட்டு ஆன்மீக   உணர்வை தாரணை செய்யக்கூடிய  _____________ ஆகுக.
    • A. 

      பவித்ர ஆத்மா

    • B. 

      அனைவரின் சிநேகி

    • C. 

      பற்றற்ற ஆத்மா

    • D. 

      அன்பானவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யாருடன் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் உள்ளனவோ   அவர்களுக்கு _____________________ கிடைக்கிறது.
    • A. 

      பறக்கும் கலை எளிதாக

    • B. 

      எளிதாக உயர்ந்த பதவி

    • C. 

      எளிதாக வெற்றி பிராப்தியாக

    • D. 

      எளிதாக அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கும் சக்தி

Back to Top Back to top