Tamil Murli Quiz 15-03-2017

10 Questions | Total Attempts: 56

Settings
Please wait...
Tamil Murli Quiz 15-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மையாக ஆகி தூய்மையான உலகிற்கு அதிபதி ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார் .
    • A. 

      பூஜை, புனஸ்காரம், யக்னம், தபம் முதலியவற்றை செய்ய வேண்டும்.

    • B. 

      மனித வழியில் நடப்பதை விடுத்து தந்தையின் ஸ்ரீமதத்தின் படி நடக்க வேண்டும்

    • C. 

      ஸ்ரீமத் பகவத் கீதையை தினமும் தவறாமல் படிக்க வேண்டும் , மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் .

    • D. 

      குறைந்தது 8 மணி நேரமாவது நினைவில் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு எந்த ஒரு ஆசீர்வாதம் தருகிறார்? அந்த ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கிறது?
    • A. 

      நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சுகமாக இருப்பீர்கள்.

    • B. 

      உங்களை ஒருபோதும் காலன் விழுங்க மாட்டான். அகால மரணம் ஏற்படாது.

    • C. 

      காமதேனு மாதா உங்கள் மனதின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் .

    • D. 

      ஸ்ரீமதத்தின் படி யார் தூய்மையாக ஆகி மற்றவர்களையும் தூய்மையாக ஆக்குகிறார்களோ அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது .

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைவருக்கும் சத்கதி அளிக்கும் தந்தை அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார் என்றால் _______________ 
    • A. 

      அவர்கள் சொர்கத்தின் எஜமானர் தேவி தேவதை ஆகிவிடுகின்றனர்.

    • B. 

      அவர்கள் சொர்கத்தின் எஜமானர் சக்ரவர்த்தி ராஜா ஆகிவிடுகின்றனர்

    • C. 

      அவர்கள் தூய்மையாகி தூய்மையின் உலகத்திற்கு செல்ல தகுதி உடையவர்கள் ஆகிவிடுகின்றனர்.

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:___________ மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது.
    • A. 

      ஸ்ரீ கிருஷ்ணர்

    • B. 

      பிரம்ம பாபா

    • C. 

      குருமார்கள்

    • D. 

      மனிதர்கள்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அரைக்கல்பத்திற்கு உங்களை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கி விடும் பூதம் எது?
    • A. 

      இராவணன்

    • B. 

      மாயை

    • C. 

      காமம்

    • D. 

      தேக அபிமானம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:துக்கதாமத்தில் ஒன்று ________________ . இரண்டாவது _____________ செய்து கொண்டே இருக்கின்றனர்.
    • A. 

      காமகட்டாரி செலுத்துகின்றனர், சண்டை-சச்சரவு

    • B. 

      பணம் சம்பாதிக்கின்றனர், விகாரம்

    • C. 

      பேராசை கொள்கின்றனர், கெட்டதை

    • D. 

      ஒருவர் மற்றவரி ஏமாற்றுகின்றனர், துன்பம்

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:தூய்மையாக இருக்க விரும்புவதினால் தான் கொடுமைகள் நடக்கின்றன.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு சூழ்நிலையிலும் முற்றுப்புள்ளி வைத்து ஆசீர்வாதங்களுக்கான உரிமையைப் பெறக்கூடிய ____________ ஆகுக.
    • A. 

      மகன் ஆத்மா

    • B. 

      அதிர்ஷ்ட ஆத்மா

    • C. 

      தேவதை ஆத்மா

    • D. 

      பாரிஸ்தா ஆத்மா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கல்பங்களின் ஒருமுகத் தன்மை மூலம் தான் ______________ .
    • A. 

      சிரேஷ்ட மாற்றத்தில் தீவிரகதி வர முடியும்.

    • B. 

      வெற்றியின் இலக்கை சென்று அடைய முடியும்

    • C. 

      குறிக்கோளை அடைய தகுதி உடையவர் ஆக முடியும்

    • D. 

      சொர்கத்தின் ஆஸ்திக்கு அதிகாரி ஆக முடியும்