Tamil Murli Quiz 15-02-2017

10 Questions | Total Attempts: 44

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 15-02-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத்  தேர்வு செய்யவும்.இந்த படிப்பினால் உள்ள லாபம் என்ன?
    • A. 

      செல்வத்தை பெறுகிறீர்கள்

    • B. 

      இராஜ்யத்தை பெறுகிறீர்கள்

    • C. 

      பெயர், புகழ் அடைகிறீர்கள்

    • D. 

      இரட்டைக் கிரீடம் அணிந்தவராகிறீர்கள்

  • 2. 
    சரியா?  தவறா?அமைதியற்ற உலகத்தை அமைதி நிறைந்ததாக ஆக்குவது ஒரு தந்தையினுடையது.  எப்போது உலகத்தில் இராமராஜ்யம் இருந்ததோ அப்போது அமைதி இருந்தது.  இப்போது இராவண இராஜ்யம். இங்கே அமைதி இருக்க முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.இந்த விளையாட்டு எதற்கு இடையிலானது என்று பாபா கூறியுள்ளார்?
    • A. 

      தர்மத்திற்கும் அதர்மத்திற்கும்

    • B. 

      துக்கத்திற்கும் சுகத்திற்கும்

    • C. 

      ஈஸ்வரிய சம்பிரதாயத்திற்கும் அசுர சம்பிரதாயத்திற்கும்

    • D. 

      பாவத்திற்கும் புண்ணியத்திற்கும்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:கீதா முக்கியமானது.  அதில் தான் ______________________ உள்ளது.
    • A. 

      ஞானம்

    • B. 

      சாஸ்திர சம்பிரதாயம்

    • C. 

      ஸ்ரீமத்

    • D. 

      பகவான் வாக்கு என்று

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த ஞானத்தினால் நிச்சயமாக நீங்கள் ____________________  ஆகப்போகிறீர்கள்.
    • A. 

      இராஜயோகி

    • B. 

      சத்யுகத்தின் இராஜா

    • C. 

      தேவதை

    • D. 

      பூஜைக்குரியவர்களாக

  • 6. 
    சரியா?  தவறா?யார் செய்கிறார்களோ, அவர்கள் பலனை அடைவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.பாண்டவர் என்ற சொல் _________________________________  வந்தது.
    • A. 

      மகாபாரதத்திலிருந்து

    • B. 

      பாண்டு என்ற ராஜனிடமிருந்து

    • C. 

      சாஸ்திரங்களிலிருந்து

    • D. 

      பண்டாவிலிருந்து

  • 8. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக._______________________________ மூலம் பாபாவின் ஸ்ரீமத்படி நீங்கள் தூய்மையற்ற சிருஷ்டியை தூய்மையாக்குகிறீர்கள்.
    • A. 

      யோக பலத்தின்

    • B. 

      ஞானத்தின்

    • C. 

      தூய்மையின் சக்தி

    • D. 

      தெய்வீக குணங்களின்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.எந்த நினைவின் மூலம் தானாகவே சக்திசாலியாக இருப்பீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நான் ஈஸ்வரிய சந்தானம்

    • B. 

      நான் விஸ்வ கல்யாணகாரி

    • C. 

      நான் மகான் ஆத்மா

    • D. 

      நான் அதிர்ஷ்டசாலி ஆத்மா

  • 10. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்.இறைமாணவன் என்ற சொரூபம் சதா நினைவில் இருக்குமானால் ----------------------------------.
    • A. 

      படிப்பின் நஷா சதா இருக்கும்.

    • B. 

      ஆசிரியரின் நினைவு சதா இருக்கும்

    • C. 

      மாயா வர முடியாது

    • D. 

      நடத்தை மற்றும் செயல்கள் ராயலாக இருக்கும்

Back to Top Back to top