Tamil Murli Quiz 14-11-2015

10 | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-11-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இந்த சங்கமயுகம் சர்வோத்தமர்களாக ஆவதற்கான சுப சமயமாகும். ஏனெனில் இந்த சமயத்தில் தான் பாபா உங்களுக்கு ___________________________ கல்வி கற்பிக்கின்றார்.
    • A. 

      பதீதிலிருந்து பாவனமாவதற்கான

    • B. 

      இராஜயோக

    • C. 

      மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கான

    • D. 

      நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய உங்களிடத்தில் எந்த ஒரு ஞானம் இருக்கின்ற காரணத்தால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அழுவதில்லை?
    • A. 

      சுயம் பரமாத்மாவே நம்மை தத்து எடுத்திருக்கிறார்.

    • B. 

      இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தின் ஞானம்

    • C. 

      ஒவ்வொரு ஆத்மாவும் அதனதனுடைய பாகத்தின் நடிப்பு நடிக்கிறது

    • D. 

      அடுத்த பிறவியில் தேவதைகளாக பிறக்கப்போகிறோம்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பிரம்மா , விஷ்ணு, சங்கர் அல்லது வேறு எந்த மனிதருக்கும் __________________ மகிமை கிடையாது.
    • A. 

      சத், சித், ஆனந்த சொரூபம் என்ற

    • B. 

      செய்து செய்விப்பவர் ( கரன் கராவன் ஹார்) என்ற

    • C. 

      படைப்பவர் என்ற

    • D. 

      உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்ற

  • 4. 
    சரியா?  தவறா?:இங்கே மனிதர்கள் மனிதர்களுக்குப் புரிய வைக்கிறார்கள் என்று சொல்வது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பகவான் இராமர் மூலம் பக்தர்கள் அல்லது சீதைகளாகிய உங்களுக்கு கிடைக்கும் பலன் ____________________________ ஆகும்.
    • A. 

      சொர்கத்தின் உயர்ந்த பதவி

    • B. 

      முக்தி, ஜீவன் முக்தி

    • C. 

      சுகம், சாந்தி, சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை 21 பிறவிகளுக்கு

    • D. 

      முக்கால் கல்பத்திற்கு சுகம் நிறைந்த நோயற்ற வாழ்க்கை

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அசுர சம்பிரதாயத்தவர்கள் என்று யாருக்குச் சொல்லப் படுகிறது?
    • A. 

      கோபம் யாருக்குள் இருக்கிறதோ அவர்களை

    • B. 

      மற்றவர்களுக்கு துக்கம் கொடுத்து அதில் ஆனந்தப் படுபவர்களை

    • C. 

      தந்தை கூறும் ஸ்ரீமதத்தின் படி நடக்காதவர்களை

    • D. 

      5 விகாரங்கள் யாருக்குள் இருக்கிறதோ அவர்களை

  • 7. 
    சரியா?  தவறா? :பக்தி மார்கத்தில் பகவானுடைய மகிமையைக் கூறும் போது பதீத பாவன சீதாராம் என்று கூறுகின்றனர். இது சரி தான் ஏனெனில் நாம் அனைவரும் சீதை கள். பகவான் நம்மை தூய்மையாக ஆக்குகிறார். ஆனால் ரகுபதி ராகவ ராஜா ராம் என்று கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:எந்த ஒரு விஷயத்தையும் எதிர் கொள்வதற்கு  ____________________ தியாகம் செய்யுங்கள்.
    • A. 

      ஸ்தூல மற்றும் சூட்சும ஆசைகளை

    • B. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்களை

    • C. 

      சுயநலத்தை

    • D. 

      நான் என்னுடையது என்பதை

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :யாருடைய மனைவியோ அல்லது தந்தை போன்றவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுடைய ஆத்மாவை பிராம்மணர்களுடைய உடலில் அழைக்கின்றனர். அவை ஒன்றும் சரீரத்தை விட்டு விட்டு வருவதில்லை. நாடகத்தில் முன்பே பதிவாகி இருக்கிறது. அப்படி நடக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பக்தி மார்கத்தில் தேவிகளுக்கு ஸ்தூல அம்பு முதலிய ஆயுதங்களை கொடுத்து விட்டார்கள். ஞான வாளின் மூலம் விகாரங்களை வெல்ல வேண்டும். மற்றபடி தேவிகள் இம்சிப்பவர்கள் என்று சொல்வது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top