Tamil Murli Quiz 14.08.2017

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14.08.2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் சதா மகிழ்ச்சியுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      கிடைத்திருக்கும் முழு உலகத்தின் முதல், இடை, கடையின் வெளிச்சத்தை சதா புத்தியில் வைக்க வேண்டும்

    • B. 

      சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும்

    • C. 

      மாஸ்டர் ஞானக் கடல் ஆக வேண்டும்

  • 2. 
    சரியான அனைத்து விதைகளையும் குறிக்கவும்:இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது, எப்படி?
    • A. 

      ஸ்ரீமததின் படி நடந்து 21 பிரவிகளுக்கு பாபாவிடம் இருந்து எல்லையற்ற சொத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால்

    • B. 

      ஸ்ரீமதத்தின் படி உங்களுடைய அனைத்து மனோ விருப்பங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன, அதனால் 

    • C. 

      புத்தி யோகத்தின் பலம் மற்றும் ஞானத்தின் பழத்தின் மூலம் மாயை இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள், அதனால்

    • D. 

      பாபா ஆசிரியர் ரூபத்தில் வந்து சகஜ இராஜ யோகத்தை கற்றுக்கொடுத்து சொர்க்கத்திற்கு செல்ல தகுதி உடையவர்களாக ஆக்குகிறார், அதனால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இராஜயோகம் கற்றுக்கொண்டு தமோ பிரதானத்திலிருந்து சத்தோ பிரதானமாக மாறும்போது தான் _________ 
    • A. 

      உங்களுடைய அதிர்ஷ்டம் உருவாகிறது

    • B. 

      சொர்கத்திற்குப் போவீர்கள்

    • C. 

      தந்தை உடன் அழைத்துச் செல்வார்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா. வந்தார் என சித்திரங்களில் காண்பிக்கிறார்கள். இதன் பொருள் விஷ்ணு அமர்ந்து பிரம்மாவின் மூலமாக சாஸ்திரங்களின் சாரத்தை புரிய வைக்கிறார் என்பதாகும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்: நீங்களே தேவி தேவதைகளாக இருந்தீர்கள். இப்போது பிராமணன் ஆகி இருக்கிறீர்கள். மீண்டும் தேவதையாக வேண்டுமென்பதை புத்தியில் வைக்க வேண்டும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுக்கு அனைத்தையும் விட சிறந்த பண்டிகை எது?
    • A. 

      கிருஷ்ணாஷ்டமி

    • B. 

      மகாலட்சுமி பூஜை

    • C. 

      இராம நவமி

    • D. 

      சிவ ஜெயந்தி

  • 7. 
    இன்றைய தாரணையின் அவதாரத்தில் அனைத்து சரியான விதைகளையும் குறிக்கவும்:
    • A. 

      பதமாபதம்பதி ஆவதற்கான உண்மையான வருமானத்தை சம்பாதிக்க வேண்டும்

    • B. 

      படிக்கும் நேரத்தில் சாக்கு போக்கு சொல்லக்கூடாது . நேரம் இல்லை என்பது கூடாது . தினமும் நிச்சயம் படிக்க வேண்டும்

    • C. 

      ஒரு பாபாவின் தூய்மையான நினைவில் இருந்து ஆத்மாவை சத்தோ பிரதானமாக மாற்ற வேண்டும்.

    • D. 

      எனக்கு ஒரு சிவபாபாவைத்தவிர வேறு யாரும் இல்லை - இந்த படத்தை உறுதியாக வேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுடைய ஒரு தூய்மையான அல்லது உயர்ந்த சக்திசாலி எண்ணம் _____________.
    • A. 

      வாயு மண்டலத்தை பரிவர்த்தனை செய்யும்

    • B. 

      துக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஒரு பாதுகாப்பு கவசத்தை அனுபவம் செய்ய வைக்கும்.

    • C. 

      மிகவும் அதிசயத்தை செய்விக்கும்

    • D. 

      உலக மாற்றத்தை ஏற்படுத்தும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரிஸ்தா சொரூபத்திதின் சாட்சாத்காரம் செய்விப்பதற்கு _______________.
    • A. 

      சரீரத்திலிருந்து விடுபடுவதற்கான பயிற்சி செய்யுங்கள்

    • B. 

      ஒரு தந்தையின் நினைவில் சதா இருங்கள்

    • C. 

      தூய்மையாக மற்றும் ஆதம அபிமானியாக ஆக்கங்கள்.

    • D. 

      ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நினைவை உறுதி ஆக்குங்கள்

Back to Top Back to top