Tamil Murli Quiz 14-07-2015

10 Questions | Total Attempts: 40

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தேக அபிமானத்தை விடுத்து ஆத்மா உணர்வுடையவராக ஆகுங்கள்.  தேஹீ அபிமானியாக இருப்பர்வகளுக்குத் தான் ____________________________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      டபிள் லைட்

    • B. 

      தேவதை

    • C. 

      ஈஸ்வரிய சம்பிரதாயம்

    • D. 

      யோகி

  • 2. 
    சரியான விடையை  தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்யும் சத்சங்கங்கள் மற்ற சத்சங்கங்களை விட தனிப்பட்டது, எப்படி?
    • A. 

      ஆத்மா பரமாத்மா ஞானம் உள்ளது

    • B. 

      படிப்பு கற்பிக்கப்படுகிறது

    • C. 

      லட்சியம், நோக்கம் உள்ளது

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தேக உணர்வுடையவர்களுக்கு _________________________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      சூத்திரர்

    • B. 

      வைஷ்ணவர்

    • C. 

      இராவணன்

    • D. 

      அசுர சம்பிரதாயம்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தந்தை மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான ___________________________ உங்களுக்கு தருகிறார்.
    • A. 

      ஞானத்தை

    • B. 

      ஸ்ரீமத்தை

    • C. 

      நல்ல வழியை

    • D. 

      ரகசியத்தை

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாரதத்தினுடைய உண்மையான தர்மம் ____________________ தர்மம் ஆகும்.
    • A. 

      இந்து

    • B. 

      தேவி தேவதா

    • C. 

      புத்த

    • D. 

      ஜைன

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இன்றைய தேக அபிமானி மனிதர்களுக்கு கொஞ்சம் பைசா கிடைத்த உடனேயே நாங்களோ ________________________ இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.
    • A. 

      பணக்காரராக

    • B. 

      சொர்க்கத்தில்

    • C. 

      வசதியாக

    • D. 

      சுகவாசியாக

  • 7. 
    சரியா?  தவறா? :பாரதம் சிவாலயமாக இருந்தது.  அதற்கு உலக அதிசயம் என்று கூறப்படுகிறது. மிகவும் குறைவான மனிதர்கள் இருந்தார்கள்.இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த புருஷோத்தம சங்கமயுகம் உள்ளது.  இப்பொழுது தந்தை உங்களை புருஷோத்தமராக தங்க புத்தியாக ஆக்கிக் கொண்டிருகின்றார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சத்தியமான தந்தை உங்களை நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கான _________________________ கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
    • A. 

      ஞானத்தை

    • B. 

      வழிமுறையை

    • C. 

      இராஜயோகத்தை

    • D. 

      ஸ்ரீமத்தை

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:________________________________ அமர்ந்து பதீதமான புத்தியை பாவன புத்தியாக ஆக்க வேண்டும்.
    • A. 

      பாபா நினைவில்

    • B. 

      ஏகாந்தமாக

    • C. 

      அதிகாலையில்

    • D. 

      7 நாள் பட்டியில்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உடலின் நோயை _________________________ பரிவர்த்தனை செய்து விடுகிறீர்கள்.
    • A. 

      கர்ம போக் என

    • B. 

      குஷியில்

    • C. 

      யோகத்தில்

    • D. 

      டிராமா என