தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.
யார் இராவணன் என்று அறியாதிருத்தல்.
தேவதை என்ற நிலையிலிருந்து இறங்கி சாதாரண மனித நிலை அடைந்தது.
தந்தையின் சத்தியாமான நாம, ரூபத்தை மறந்தது.
கீதையின் பகவான் கிருஷ்ணன் என்று குறிப்பிட்டது.
படிப்பில் கவனமின்மை உள்ளது.
சுயம் தாங்களே முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக இல்லை.
தந்தையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உலக முன்னேற்றத்தில் ஆர்வம் இல்லை.
நமக்கு பார்ட் இல்லை
நமது பார்ட் மத்தியத்தில் இருக்கிறது
நமது பார்ட் பின்னால் இருக்கிறது
நமது பார்ட் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை
நாடகத்தின் பகுதியாக
சொர்கத்தின் அனுபவத்திற்காக
முயற்சி செய்விப்பதற்காக
பிரம்மா குமார குமாரியராக ஆக்குவதற்கு