Tamil Murli Quiz 14-02-2017

10 Questions | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-02-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.பாபா எதில் ஆர்வம் கொள்ளச் சொல்கிறார்?
    • A. 

      படிப்பில்

    • B. 

      நினைவில்

    • C. 

      சேவையில்

    • D. 

      மனன சிந்தனையில்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.குழந்தைகளின் புத்தியில் எந்த ஒரு விஷயம் வந்துவிட்டது என்றால், தங்களுடைய அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க முடியும்?
    • A. 

      தந்தை கிடைத்து விட்டார்

    • B. 

      எதிர்காலத்தில் சொர்க்கத்தில் ராஜ்யம் கிடைக்கிறது

    • C. 

      இவை அனைத்தும் முடிந்துவிடப் போகிறது

    • D. 

      பகவான் எனக்கு கற்பிக்கிறார்

  • 3. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.__________________________ பாபா மூலமாக நமக்கு _______________________________________  ஆஸ்தி கிடைக்கிறது.
    • A. 

      அன்பான

    • B. 

      இனிமையான

    • C. 

      தூய்மையான

    • D. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.எதில் உழைப்பு தேவைப்படுகிறது?
    • A. 

      அமிர்தவேளை எழுந்து பாபாவை நினைவு செய்வதில்

    • B. 

      மற்ற சகவாசம் அறுபட்டு ஒருவரின் தொடர்பில் இணைவதில்

    • C. 

      மனன சிந்தனை செய்வதில் (ஞானக் கடலை கடைவதில்)

    • D. 

      விஸ்வகல்யாணகாரியாகி சேவை செய்வதில்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.எதன் மூலம் நீங்கள் சக்கரவத்தி இராஜா ஆகிறீர்கள்?
    • A. 

      பாபாவின் ஸ்ரீமத்தினால்

    • B. 

      பாபாவை நினைவு செய்வதால்

    • C. 

      சிருஷ்டி சக்கர ஞானத்தினால்

    • D. 

      விஸ்வ சேவை செய்வதால்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.ஞானக் கண் இல்லாதவருக்கு _________________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      குருடர்

    • B. 

      அஞ்ஞானி

    • C. 

      சூத்திரர்

    • D. 

      கல்புத்தி உடையவர்

  • 7. 
    சரியா?  தவறா?ஜகதம்பா தான் இலட்சுமி ஆகிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.பாபா குழந்தைகளுக்கு எத்தனை மணி நேரம் நினைவின் சேவையில் இருக்கச் சொல்லியுள்ளார்?
    • A. 

      ஆறு மணி நேரம்

    • B. 

      எட்டு மணி நேரம்

    • C. 

      இரண்டு மணி நேரம்

    • D. 

      நான்கு மணி நேரம்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.உண்மையிலும் உண்மையான ஆசீர்வாதம் அளிப்பவர் ______________________ ஆவார்.
    • A. 

      போப்பாண்டவர்

    • B. 

      யோகிகள்

    • C. 

      சந்நியாசிகள்

    • D. 

      தந்தையே

  • 10. 
    சரியா?  தவறா?இது பிரம்மாவின் குலம் ஆகும்.  அதுவே பிறகு தெய்வீக குலமாக ஆகிறது.  தேவதா குலத்தினர் பிறகு 84 பிறவிகள் எடுக்கிறார்கள்.  பின் கடைசியில் வந்து சூத்திர குலத்தினராக ஆகிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top