Tamil Murli Quiz 14-01-2017

10 | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-01-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். உங்களுடைய சுகத்தின் தினங்கள் இப்பொழுது வந்துகொண்டிருக்கிறது. ஆகவே கலியுக குலத்தின் மரியாதைகளை விடுத்து என்ன செய்ய வேண்டும் ?
    • A. 

      தெய்விகுல மரியாதைகளை தாரணை செய்ய வேண்டும் .

    • B. 

      சொர்கத்திற்கு செல்ல தயார் ஆக வேண்டும்

    • C. 

      வருமானம் சம்பாதிக்கணும் , தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் அடையனும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். எந்த ஒரு முயற்சியின் மூலம் கடைசியில் புத்தியில் என்ன உள்ளதோ அப்படியே ஆகிவிடுவோம்?
    • A. 

      இதுநாள் வரை படித்தது அனைத்தையும் மறந்து விட்டு தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      திருமணம் முதலியன செய்து கொள்வதற்காக ஏழைகள் கடன் வாங்கும் பழக்கங்களிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும்.

    • C. 

      பதீதர்களிலிருந்து பாவனமாக ஆகும் முயற்சி செய்ய வேண்டும்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . ஆத்மா மற்றும் பரமாத்மா சந்திக்கும் திருவிழா எப்பொழுது நடக்கிறது?
    • A. 

      சங்கமயுகத்தில்

    • B. 

      கலியுகத்தின் கடைசியில்

    • C. 

      பரமாத்மா எப்பொழுது வருகிறாரோ அப்பொழுது

    • D. 

      எப்பொழுது துக்கம் அதிகமாகிறதோ அப்பொழுது

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தந்தை ______________ ஆகி இருக்கும் காரணத்தால் குழந்தைகளே நீங்கள் உண்மையான வருமானத்தை ஈட்டுங்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சம்பாதிக்கும் வழியை கூறுங்கள் என்று கூறுகிறார்.
    • A. 

      குழந்தைகளின் படைப்பவர்

    • B. 

      கருணை இதயம் உடையவர்

    • C. 

      அன்பானவர்

    • D. 

      நன்மை செய்பவர்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தன்னுடைய கவலையற்ற நிலை மூலமாக உயர்ந்த டச்சிங்கின் ஆதாரத்தில் வேலை செய்பவர்கள் ________________ ஆகுக.
    • A. 

      கவலையற்ற சக்ரவர்த்தி

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      வெற்றிமூர்த்தி

  • 6. 
    இன்றைய தாரனையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :.
    • A. 

      பாபாவிடமிருந்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக சேவை செய்பவர்கள் ஆகவேண்டும்

    • B. 

      தனக்கு சமமாக மற்றவர்களையும் ஆக்கும் சேவை செய்ய வேண்டும்

    • C. 

      இப்பொழுது ஞான ஞானேஸ்வரி ஆகி பிறகு இராஜ இராஜேஸ்வரி ஆக வேண்டும்

    • D. 

      ஒரு தந்தையினுடைய நினைவில் இருக்கக் கூடிய முயற்சி செய்ய வேண்டும்

    • E. 

      தூக்கத்தின் மேல் வெற்றி அடைந்தவர் ஆகி இரவில் வருமானத்தை சேமிப்பவர் ஆகவேண்டும்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பரமாத்மா மற்றும் ஆத்மாக்களின் சந்திப்பு எதற்காக நடக்கிறது?
    • A. 

      மனிதர்களை தேவதைகளாக மாற்றுவதற்காக

    • B. 

      துக்கத்தில் உள்ளவர்களை சுகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக

    • C. 

      பதீத உலகை பாவனம் செய்வதற்காக

    • D. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஞான சொரூப ஆத்மா என்று யாருக்கு கூறலாம்?
    • A. 

      யாருடைய ஒவ்வொரு எண்ணம் மற்றும் செகண்டும் புத்திசாலியாக இருக்கிறதோ அவர்களை

    • B. 

      யார் யோகயுக்த் மற்றும் யுக்தியுக்தாக சேவை செய்கிறார்களோ அவர்களை

    • C. 

      யார் பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்து ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆக்குகிறார்களோ அவர்களை

    • D. 

      யாருக்கு சேவையில் அனைவரின் ஆசீர்வாதங்களும் கிடைக்கிறதோ அவர்களை

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:கிருஷ்ணரின் மேல் கோபம் கொண்டதால் யசோதை கிருஷ்ணரின் கை கால்களை கட்டி உரலில் கட்டி விட்டதாகக் காண்பிக்கிறார்கள் . இப்படிப்பட்ட விஷயம் எதுவும் கிடையாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top