Tamil Murli Quiz 14-01-2016

10 | Total Attempts: 14

Settings
Please wait...
Tamil Murli Quiz 14-01-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:தந்தையின் உயர்ந்த வழியின் சாஸ்திரம் அனைத்துசாஸ்திரங்களிலும் சிரோமணியான பகவத் கீதை ஆகும்.எப்படி?
    • A. 

      அதன் மூலம் புதிய உலகம் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிறது அதனால்

    • B. 

      அதன் மூலம் நீங்கள் மனிதரிலிருந்து தேவதைகள் ஆகிவிடுகிறீர்கள். அதனால்

    • C. 

      அது பதீதர்களை பாவனமாக ஆக்கிவிடுகிறது அதனால்

    • D. 

      அதை உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் போதித்தார் அதனால்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சத்யுகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மிக மிக நல்லதாக இருக்கும். ஏன்?
    • A. 

      ஏனெனில் அங்கே மனிதர்கள் சதோபிரதானமாக இருப்பார்கள்

    • B. 

      ஏனெனில் அங்கே பஞ்ச தத்துவங்கள் சதோபிரதானமாக இருக்கும்

    • C. 

      அங்கே அனைவரும் ஆத்ம அபிமானிகளாக இருப்பார்கள். அதனால்

    • D. 

      அங்கே அனைவருடைய எண்ணங்களும் நல்லதாக இருக்கும். அதனால்

  • 3. 
    சரியா?  தவறா?:தந்தை ஞானக்கடல் ஆவார். அவரின் புத்தகமும் ஒன்றுதான் இருக்க வேண்டும். தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்களின் புத்தகமும் ஒன்றுதான் இருக்க முடியும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா இந்த பிரம்மாவின் சரீரத்தின் மூலம் புரிய வைக்கிறார். இதற்கு ______________________ என கூறப்படுகிறது.
    • A. 

      பாகீரத்

    • B. 

      அதிர்ஷ்டசாலி ரதம்

    • C. 

      பிரஜாபிதா பிரம்மா

    • D. 

      ஜீவன்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:விதையிலிருந்து முதல் முதலாக முளைத்து வந்த இலைகள் யார்? சத்யுகத்தின் முதல் இலை என கிருஷ்ணரைத்தான் சொல்லலாம். ________________________ அல்ல.
    • A. 

      லட்சுமி-நாராயணரை

    • B. 

      இராதையை

    • C. 

      பிரம்மாவை

    • D. 

      லட்சுமியை

  • 6. 
    சரியா?  தவறா? :உங்களுடைய ஆத்மாவில் ஞானம் இருக்கிறது. வேறு யாருடைய ஆத்மாவிலும் ஞானம் கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பக்தி மார்கத்தில் கோவில்கள் எத்தனை உருவாகின்றன. அனைவரையும் விட அதிகமான கோவில்கள் யாருடையதாக இருக்கும்?
    • A. 

      ஸ்ரீ கிருஷ்ணருடயதாக

    • B. 

      லட்சுமி-நாராயணருடயதாக

    • C. 

      ஜகதம்பாவினுடயதாக

    • D. 

      சிவபாபாவினுடயதாக

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:பாரதத்தில் குறிப்பாக கன்யாக்களை நமஸ்கரிக்கின்றனர். பெண்களை நமஸ்கரிக்கின்றனர். ஆண்களை ஏன் வணங்குவதில்லை?
    • A. 

      ஏனெனில் ஞானம் இந்த சமயத்தில் முதலில் மாதாக்களுக்கு கிடைக்கிறது

    • B. 

      தந்தை பிரம்மா அம்மாவின் உடலில் பிரவேசம் செய்து ஞானம் கொடுக்கின்றார். அதனால்

    • C. 

      இந்த சத்சங்கத்தில் அதிக மாதாக்கள் முன்னாள் நிற்கின்றனர். அதனால்

    • D. 

      வந்தே மாதரம் என்று பாரதத்தில் மகிமை உள்ளது. அதனால்

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அறிவியலில் முக்கியமான பொருள் என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      மின்சாரத்தை

    • B. 

      ஆகாய விமானத்தை

    • C. 

      அணுகுண்டை

    • D. 

      அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ கண்டுபிடிப்புகளை

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :இணைந்த சொரூபத்தின் சேவையின் மூலம் ஆத்மாக்களை நெருங்கிய சம்பந்தத்தில் கொண்டுவரக்கூடிய _____________________ ஆகுக.
    • A. 

      இணைந்த சொரூபம் உடையவர்

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      வெற்றி மூர்த்தி

    • D. 

      கல்யாணகாரி