Tamil Murli Quiz 13-12-2014

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-12-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்மா என்னும் பேட்டரியை சதோபிரதானமாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      தந்தையின் நினைவிலேயே இருக்க வேண்டும்

    • B. 

      ஞானத்தின் மனன சிந்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்

    • C. 

      ஞானம் மற்றும் யோகத்தின் மூலம் நிறைதுக்கொள்ளவேண்டும்

    • D. 

      ஸ்ரீமததின் படி நடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்இந்த சமயத்தில் அனைத்து மனித ஆத்மாக்களையும் அலையை வைப்பது யார்? ஏன்?
    • A. 

      இராவணன். ஏனெனில் அவனே அலைந்து கொண்டிருக்கிறான்

    • B. 

      குருமார்கள். ஏனெனில் அவர்களே கடவுளை தேடி அலைகின்றனர்.

    • C. 

      பக்தி மார்கத்தின் நம்பிக்கை. ஏனெனில் பக்தி என்றாலே அலைவது தான்.

    • D. 

      தேக அபிமானம் . ஏனெனில் தேக அபிமானிகள் நிம்மதியாக இருக்க முடியாது.

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்இராமருக்குத்தான் வீடு இருக்கிறது. இராவணனுக்கு எந்த வீடும் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்ஆத்மா உடலை விட்டு வெளியேறி எங்கே செல்கிறது?
    • A. 

      சூட்சும உலகத்திற்கு

    • B. 

      மூல வதனத்திற்கு

    • C. 

      வேறொரு உடலுக்கு

    • D. 

      ஜோதி ஜோதியில் கலந்து விடுகிறது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோ பிரதானமாகவும், சதோ பிரதானதிளிருந்து தமோ பிரதானமாகவும் எத்தனை முறை ஆகியுள்ளீர்கள் என்று கணக்கெடுக்க முடியும்,
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பிரம்மவிலிருந்து விஷ்ணு ஆக 5௦௦௦ ஆண்டுகள் ஆகிறது. பிறகு விஷ்ணுவில் இருந்து பிரம்மா ஆவது ஒரு வினாடியில்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்நாங்கள் லட்சுமி-நாராயணனாக ஆவதற்கு முயற்சி செய்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.இப்போது நீங்கள் பக்தி செய்வது நின்றுள்ளது. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் விட்டு விட்டு  _____________________  என்ற நிச்சயம் செய்து கொள்ளவேண்டும்.
    • A. 

      ஆத்மா சகோதர சகோதரன்

    • B. 

      நான் ஆத்மா அபிமானி

    • C. 

      நான் ஒரு சிவா தந்தையின் குழந்தை

    • D. 

      மகிழ்ச்சியாக இருக்கும் ஆத்மா

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்உலக நன்மையின் பொறுப்பு மற்றும் தூய்மை ஒளியின் கிரீடத்தை அணியக்கூடியவர்கள் __________________________  ஆகிறார்கள்.
    • A. 

      உண்மையான சேவாதாரிகள்

    • B. 

      பரிஸ்தா

    • C. 

      இரட்டை கிரீடதாரிகள்

    • D. 

      லட்சுமி-நாராயணர்

Back to Top Back to top