Tamil Murli Quiz 13-10-2016

10 | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :முயற்சியில் முதல் நம்பர் எந்தக் குழந்தைகள் எடுக்கின்றனர்?
    • A. 

      ஆக்ஞாகாரி குழந்தைகள்

    • B. 

      தந்தையிடம் முழுமையாக பலி ஆகும் குழந்தைகள்

    • C. 

      ஸ்ரீமதத்தின் படி நடக்கும் குழந்தைகள்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பக்தி மார்கத்தில் வழிகாட்டக் கூடியவர்கள் யாரும் கிடையாது . அங்கே வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் ;இந்த பூமியின் நாலாபுறமும் கடலே சூழ்ந்து உள்ளது. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கடல் ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாராவது _____________ கொண்டிருந்தால் பிறகு புயல்கள் நிறைய வரும்.
    • A. 

      தவறுகள் செய்து

    • B. 

      விகாரத்தில் சென்று

    • C. 

      பாவ கர்மங்கள் செய்து

    • D. 

      ஸ்ரீமதத்திற்கு விரோதமாக நடந்து

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கும் நேரத்தில் சரீரம் விடுபட்டு விட்டால் __________ ஆகிவிடுவீர்கள்.
    • A. 

      கர்மாதீத்

    • B. 

      தூய்மையானவர்களாக

    • C. 

      சொர்கத்திற்கு செல்ல தகுதி வாய்ந்தவர்களாக

    • D. 

      தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரிகளாக

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் தந்தையின் சேவையை நன்றாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் பரிசு என்ன?
    • A. 

      வெற்றி மாலையில் உருட்டப் படுகின்றனர்.

    • B. 

      இராஜ்ய பதவி

    • C. 

      21 பிறவிகளுக்கு நோயற்ற , சுகம் நிறைந்த வாழ்க்கை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மனிதர்கள் இறக்கும் போது உயில் எழுதிவிட்டுச் செல்கின்றனர், இன்ன ஆசிரமத்திற்கு கொடுக்க வேண்டும் அல்லது இந்த ஆரிய சமாஜம் எடுத்துக் கொள்ளட்டும் என்று. உண்மையில் தானம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்? 
    • A. 

      பசியில் இருக்கும் ஏழைகளுக்கு

    • B. 

      ஏழை சுற்றத்தார்களுக்கு

    • C. 

      பிச்சைக் காரர்களுக்கு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் இந்த பிராம்மண குல பூஷணர்கள். ஆனால் அவர்களின் மாலை உருவாக்க முடியாது, ஏன்? 
    • A. 

      ஏனெனில் இன்னும் முழுமை அடைய வில்லை

    • B. 

      ஆச்சரியப் படும் படியாக கேட்டு, பிறருக்கு எடுத்துச் சொல்லி, விலகிப் பொய் விடுகின்றனர். அதனால்

    • C. 

      ஏனெனில் இன்னும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    • D. 

      ஏனெனில் அவர்கள் இன்னும் மாணவர்கள்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :___________ வந்துள்ளோம் என்ற உள்ளுணர்வின் மூலம் இல்லறத்தை உயர்வாக, நிலையை மேலானதாக ஆக்கக்கூடிய எப்போதும் விடு பட்டவர் ஆகுக.
    • A. 

      இராவண இராஜ்யத்தில்

    • B. 

      டிரஸ்டியாக

    • C. 

      விருந்தினராக

    • D. 

      மறு பிறவி எடுத்து

Back to Top Back to top