Tamil Murli Quiz 13-08-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 13-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :உலகில் அமைதி ஸ்தாபனை எப்போது நடக்கிறது?
    • A. 

      தந்தை வந்து புதிய உலகை ஸ்தாபனை செய்யும் போது

    • B. 

      மகாபாரத சண்டைக்குப்பிறகு ஏற்படும்

    • C. 

      சத்யுகத்தில்

    • D. 

      நாம் கர்மாதீத நிலையை அடையும் போது

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:கலியுகத்தில் அனைவரும் அஞ்ஞானத்தின் அசுர துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் _____________________ என்று சொல்லப்படுகிறது .
    • A. 

      குருடர்கள்

    • B. 

      திருதராஸ்டிரர்கள்

    • C. 

      மூடர்கள்

    • D. 

      கும்பகர்ணர்கள்

  • 3. 
    சரியா?  தவறா?:மனிதர்கள் மனிதர்களை தூய்மையாக்க முடியும்  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் தானம் செய்யும் பொது ஈஸ்வரன் பெயரால் நாம் செய்கிறோம் என புரிந்து கொள்கின்றனர். ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் என்று சொல்கின்றனர். அல்லது கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் என்று சொல்கின்றனர். கிருஷ்ணர் பெயரை என் எடுக்கிறார்கள்?
    • A. 

      அவர் கடவுள் என்று நினைக்கின்றனர்.

    • B. 

      அவர் கீதையின் பகவான் என நினைக்கின்றனர்.

    • C. 

      அவர்தான் நம் அனைவரையும் காப்பாற்றுவார் என்று நினைக்கின்றனர்

    • D. 

      அவர்தான் பதீத பாவனர் என்று நினைக்கின்றனர்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் சொல்லும் விசயங்களின் மீது பலர் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் _________________.
    • A. 

      சொர்கத்திற்கு வரவே [போவதில்லை

    • B. 

      காரிருட்டில் உள்ளனர்

    • C. 

      அதிர்ஷ்டத்தில் இல்லவே இல்லை

    • D. 

      அஞ்ஞானிகள்

  • 6. 
    சரியா?  தவறா? :இந்த சண்டை எந்த சமயத்திலும் தொடங்கலாம். அப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாமதம் குழந்தைகளாகிய உங்களால் தான்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:_______________________ வரதானத்தின் மூலம் எப்போதும் முன்னேறக்கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகுக.
    • A. 

      பறக்கும் கலையின்

    • B. 

      பரிஸ்தா ஆகுக என்ற

    • C. 

      வெற்றிசாலி ஆகுக

    • D. 

      இனிமைத் தன்மையின்

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:அனைத்து சூழ்நிலைகளிலும் _________________ இருந்தீர்கள் என்றால் ராஜ்யுக்த் ஆகிவிடுவீர்கள்.
    • A. 

      குஷியாக

    • B. 

      ஞானம் நிறைந்தவர்களாக

    • C. 

      திருப்தியாக

    • D. 

      இனிமையானவர்களாக

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஸ்ரீ கிருஷ்ணருடையது  முழுமையான 84 பிறவிகள். ஆனால் ஸ்ரீ நாராயணருடயது 84 பிறவிகளில் கொஞ்ச நாட்கள் குறைகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :கீதா பாடசாலை யுத்த மைதானத்தில் நடப்பதாக காட்டியுள்ளனர். யுத்த மைதானத்தில் கீதா பாடசாலை நடக்குமா? இது சரியா தவறா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு