Tamil Murli Quiz 13-07-2016

10 | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-07-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :நீங்கள் உங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் மற்றவர்களைப் பற்றி இல்லை ஏன்?
    • A. 

      ஏனென்றால் நீங்கள் திருந்தினால் உலகம் திருந்தும்

    • B. 

      ஏனென்றால் டிராமாவின் அனுசாரம் யார் என்ன செய்கிறார்களோ அதை அடைவார்கள்.

    • C. 

      ஏனென்றால் சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகள் என்ன சொல்கின்றனர்?
    • A. 

      பாபா இப்போதே உங்கள் கழுத்துக்கு மாலை ஆக வேண்டும் . இந்த சரீரத்தை இங்கேயே விட்டு விட வேண்டும்

    • B. 

      நாம் ஆத்மாக்கள் சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். பதீதமாகி விட்ட எங்களை பாவனமாக்குங்கள்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பக்தி மார்கத்தில் ஒவ்வொரு ஜீவாத்மாவும் எந்த உறுதிமொழி அளித்து வந்துள்ளனர்?
    • A. 

      பாபா துக்கத்தில் உள்ள எங்களை துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

    • B. 

      பாபா நீங்கள் வருவீர்களானால் நிச்சயமாக நாங்கள் உங்கள் அறிவுரைப்படி நடப்போம்.

    • C. 

      பாபா நீங்கள் வந்தால் நிச்சயமாக ஆத்ம அபிமானிகளாகி ஒரு எல்லையற்ற தந்தையின் நினைவில் இருப்போம்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :கர்மயந்திரங்கள் சஞ்சல மடைவது கூட __________.
    • A. 

      நாடகத்தில் பதிவாகி உள்ளது

    • B. 

      கர்மத்தின் பலன்

    • C. 

      தேக அபிமானம்

    • D. 

      விகாரத்தின் அம்சம் தான்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :______________ யாராலும் பார்க்க முடியாது .
    • A. 

      ஆத்மாவை

    • B. 

      பரமாத்மாவை

    • C. 

      எதிர்கால பதவியை

    • D. 

      ஆத்மா எப்படி பிரவேசமாகிறது என்பதை

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சுக தாமத்தில் மிகக் கொஞ்சம் மனிதர்கள் இருப்பார்கள். அது தூய்மையான உலகம் தான். அங்கே _____________ யாரும் வேண்ட மாட்டார்கள்.
    • A. 

      செல்வத்தை

    • B. 

      சுகத்தை

    • C. 

      சாந்தியை

    • D. 

      சந்தோசத்தை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தூய்மை என்ற தூணை உறுதியாக ஆக்குவீர்களானால் இந்த தூண் __________ செய்து கொண்டே இருக்கும்.
    • A. 

      ஞானத்தை பரப்பும் காரியத்தை

    • B. 

      கவலையற்றவர்களாக

    • C. 

      பாபாவின் நினைவை பக்கா

    • D. 

      லைட் ஹவுசின் காரியத்தை

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :திரிகால தரிசி ஆவதால் ஆத்மாவிற்கு எந்த நினைவு வந்துள்ளது?
    • A. 

      நாம் அசலில் மூலவதன நிவாசி இந்த நாடகத்தில் நமது பாரட்டை நடிப்பதற்காக வந்துள்ளோம்

    • B. 

      நாம் முக்கிய நடிகராகி 84 பிறவிகளின் பாரட்டை நடித்தோம். இப்போது பாபா முன்பு உள்ளோம் .

    • C. 

      பாவனமாகி பாபாவுடன் வீட்டிற்கு செல்ல வேண்டும் பிறகு சுக தாமத்தில் வர வேண்டும் .

    • D. 

      இந்த பழைய உலகின் விநாசம் நம் எதிரே உள்ளது. புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது .

Back to Top Back to top