Tamil Murli Quiz 13-07-2015

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தந்தை உங்களுக்கு ___________________ கொடுப்பதற்காக வந்திருக்கிறார்.  ஞானக் கடலைத் தவிர வேறு யாரும் ____________________ கொடுக்க முடியாது.
    • A. 

      ஆஸ்தி

    • B. 

      பவித்ரத்தை

    • C. 

      ஞான ரத்தினங்களை

    • D. 

      படிப்பை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அல்லது புரிய வைக்கின்றாரோ அதுவே __________________________________ ஆகும்.
    • A. 

      பாடம்

    • B. 

      படிப்பு

    • C. 

      ஸ்ரீமத்

    • D. 

      ஞானம்

  • 3. 
    சரியான விடைகளை  தேர்வு செய்யவும்:ஆத்மாவின் மதிப்பு குறைந்தமைக்கு முக்கிய காரணம் என்ன?
    • A. 

      தேக அபிமானம்

    • B. 

      அசுத்தத்தின் கலப்படம்

    • C. 

      ஞானமின்மை

    • D. 

      துருபிடித்தல்

  • 4. 
    சரியா?  தவறா? :அசுத்தமாக இருக்கக் கூடிய ஆத்மா நினைக்காமல் தூய்மையாக முடியாது.  நினைக்கவில்லை என்றால் துரு அப்படியே இருக்கும்.தூய்மையாகவில்லை என்றால் தண்டனைகள் கிடைக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓய்வெடுப்பதற்காக நிச்சயமாக _______________________________________ வேண்டும்.
    • A. 

      தூய்மை ஆக

    • B. 

      முயற்சி செய்ய

    • C. 

      புருஷார்த்தம் செய்ய

    • D. 

      பாபாவை நினைவு செய்ய

  • 6. 
    சரியா?  தவறா? :யார் நன்கு படிக்கிறார்களோ ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.  யார் பாபாவிற்கு நிந்தனை செய்விக்கிறார்களோ,கையை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் பிரஜைகளில் மிகவும் குறைந்த பதவி அடைவார்கள்.
    • A. 

      சரி.

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:நினைக்கவில்லை என்றால் --------------------------------------------------.
    • A. 

      பாவ கர்மம் பஸ்மம் ஆவதில்லை

    • B. 

      பாவனம் ஆக முடியாது

    • C. 

      மிக உயர்ந்த நேரம் வீணாகிறது

    • D. 

      ஆத்மா தூய்மை ஆக முடியாது

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாரதம் அழிவற்ற நாடு.  இதில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.  தண்ணீர் மயமாவதில்லை.  பசு, பட்சி என்னென்ன இருக்கின்றதோ அனைத்தும் இருக்கும்.  மற்றபடி வேறு என்னென்ன கண்டங்கள் இருக்கிறதோ அவை ________________________________ இருக்காது.
    • A. 

      அனைத்தும்

    • B. 

      சூட்சும வதனத்தில்

    • C. 

      சத்யுகத்தில்

    • D. 

      துவாபர்யுகத்தில்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தந்தையிடமிருந்து முழு சொத்தையும் அடைய வேண்டும் என்றால், ____________________________ இருக்க வேண்டும்.
    • A. 

      முயற்சியும் தீவிர கதியில்

    • B. 

      முழுமையாக பாவனம் ஆகி

    • C. 

      சொல்வதும் செய்வதும் ஒன்றாக

    • D. 

      முழு நேர சேவாதாரியாக

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த ஒரே படிப்பு தான் ___________________ மாறுவதற்கான படிப்பாகும்.
    • A. 

      நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக

    • B. 

      முள்ளிலிருந்து பூக்களாக

    • C. 

      பதீதத்திலிருந்து பாவனமாக

    • D. 

      நரனிலிருந்து நாராயணனாக

Back to Top Back to top