Tamil Murli Quiz 13-02-2017

10 Questions | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-02-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத் தேர்வு செய்யவும்.தன் மீது இரக்கம் காட்டுவது எப்படி?
    • A. 

      தன்னைப்பற்றி சிந்தனை செய்வது

    • B. 

      ஒவ்வொரு அடியிலும் பாபாவின் ஸ்ரீமத்படி நடப்பது

    • C. 

      தன் மீது அக்கறை காட்டுவது

    • D. 

      பாபாவின் போதனைகளை தாரணை செய்தல்

  • 2. 
    சரியா?  தவறா?யாராவது பாபாவின் குழந்தை என்று கூறிவிட்டு காமம் அல்லது கோபத்திற்கு வசமாகி விட்டார்கள் என்றால் பாபாவை  நிந்திப்பவராகி விடுகிறார்கள்..
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
     சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்.கோபம் எங்கே இருக்கிறதோ அங்கே -------------------------------------------------------------------.
    • A. 

      குணம் இருக்கிறது

    • B. 

      குணம் இருப்பதில்லை

    • C. 

      பானையில் இருக்கும் தண்ணீர் கூட வற்றிப்போகும்

    • D. 

      பூதம் குடிகொண்டுள்ளது

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.யார் பிராமண குலத்தினர் ஆகியிருக்கிறார்களோ அவர்களே ______________________ ஆகியிருக்கிறார்கள்.
    • A. 

      தேவ தேவதை

    • B. 

      ஈஸ்வரனின் வாரிசு

    • C. 

      லக்ஷ்மி நாராயணன்

    • D. 

      சொர்க்கவாசி

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.பாபாவின் பெயரை கெட்ட பெயர் ஆக்கி விடுகிறார்கள் என்றால், ----------------------------------.
    • A. 

      நிந்தனை செய்தவர்கள் ஆகிறார்கள்

    • B. 

      குறைந்த பதவி அடைபவர்கள் ஆகிறார்கள்

    • C. 

      இராவண வம்சத்தை சார்ந்தவர்களாகிறார்கள்

    • D. 

      தனது அதிர்ஷ்டத்தின் குறுக்கே கோடு போட்டு விடுகிறார்கள்

  • 6. 
    சரியா?  தவறா?தேவதைகள் தான் முதல் பிராமணர்களாக இருந்தனரோ அவர்களே வைரம் போன்று மாறுகிறார்கள்.  எந்த பிராமணர்கள் உதவி செய்தனரோ அவர்கள் தேவதையாகின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்.சத்யுகத்தில் ____________________________ சதவீதம் அமைதி, தூய்மை மற்றும் சுகம் இருக்கிறது.
    • A. 

      100

    • B. 

      99

    • C. 

      90

    • D. 

      75

  • 8. 
    சரியா?  தவறா?அனைத்து ஆத்மாக்களுக்கும் தலைமையாக இருக்கக்கூடிய சிவபாபா மேலே இருப்பது போல் அனைத்து சாஸ்திரங்களுக்கும் மேலாக அனைத்து சாஸ்திரங்களின் தாயாக ஸ்ரீமத் பகவத்கீதை விளங்குகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்.கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கான தண்டனை _________________.
    • A. 

      கீழான பதவி

    • B. 

      தாச தாசி ஆவது

    • C. 

      மிகப்பெரியது

    • D. 

      பிரஜையாவது

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:பாபா கூறும் இரண்டு பெரிய கொள்ளைக்காரர்கள் யார்?
    • A. 

      காமம், மோகம்

    • B. 

      கோபம், லோபம்

    • C. 

      மோகம், பற்று

    • D. 

      காமம், கோபம்