Tamil Murli Quiz 13-02-2015

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 13-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:லௌகீக பிராம்மணர்கள் பிரம்ம பாபாவை அறியவே இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எப்போது தந்தை வருகிறாரோ அப்போது பிரம்மா , விஷ்ணு, சங்கரும் அவசியம் தேவை. திரிமூர்த்தி சிவபகவானின் மகாவாக்கியம் என்றும் கூறுகின்றனர். இப்போது மூவரின் மூலமும் என்று கூற மாட்டார்கள் அல்லவா.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இப்போது குழந்தைகளாகிய நீங்கள் செய்யக்கூடிய ஸ்ரேஷ்ட காரியம் எது?
    • A. 

      5 தத்துவங்களையும் சதொபிரதானமாக மாற்றுவது

    • B. 

      சத்யுகத்தை ஸ்தாபனை செய்யும் காரியத்தில் தந்தைக்கு உதவுவது

    • C. 

      அனைவருக்கும் தந்தையின் பரிச்சயத்தை கொடுப்பது

    • D. 

      கலியுக மனிதர்களை சத்யுக தேவதைகளாக மாற்றுவது

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்அணைத்து மனிதர்களும் துக்கமானவர்ர்களாக ஆனதற்கான மூல காரணம் என்ன?
    • A. 

      அவர்கள் செய்த கெட்ட கர்மங்கள்

    • B. 

      இராவணன் அனைவருக்கும் சாபம் கொடுத்துவிட்டதினால்

    • C. 

      பக்தி செய்ததினால்

    • D. 

      காமன் என்ற விகாரத்தில் ஈடுபட்டதினால்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:யார் தந்தைக்கு உதவியாளர்களாக ஆகி தந்தையின் சேவை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் மாலை உருவாகிறது. அவர்கள் தான் முழுச்சக்கரத்திலும் வருகின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சத்யுகம் திறேதாவில் யார் ராஜ்ஜியம் செய்தார்களோ அவர்களது தர்மம் இப்பொழுது கிடையாது. சிலைகள் கூட இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்சொர்கத்திற்கு யார் வருவார்கள்?
    • A. 

      படிக்கக்கூடிய நீங்கள் மட்டுமே , அதுவும் வரிசைக்கிரமத்தில்

    • B. 

      இராவண வம்சத்தினர்

    • C. 

      தேவி தேவதைகள்

    • D. 

      பிராம்மணர்கள்

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்பாவனம் ஆவதற்கான வழி என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நதிகளில் குளிப்பது தான் வழி

    • B. 

      கடலில் குளிப்பது தான் ஒரே வழி

    • C. 

      ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்வதுதான் ஒரே வழி

    • D. 

      சாது சந்யாசிகளை வணங்குவது

  • 8. 
    சரியான 3 விடைகளை தேர்ந்தெடுக்கவும்வெற்றி மாலையில் வருவதற்கு என்ன செய்யவேண்டும்?
    • A. 

      தந்தைக்கு உதவி யாளர்களாக ஆகி சேவை செய்ய வேண்டும்

    • B. 

      ஒரு நாயகனுடன் உண்மையான அன்பு வைக்கவேண்டும்

    • C. 

      ஊர் ஊராக சென்று பிரஜைகளை உருவாக்கவேண்டும்

    • D. 

      ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எப்பொழுது காலம், இயற்க்கை மற்றும் மாயை உங்களிடமிருந்து விடை பெற்று விடும்?
    • A. 

      கர்மாதீத நிலையை அடையும் போது

    • B. 

      சம்பூர்ண நிலைக்கான பாராட்டு விழா கொண்டாடும்போது

    • C. 

      மகாபாரத யுத்தம் முடியும் பொது

    • D. 

      சத்யுக லட்சுமி-நாராயணர் பட்டபிசேகம் நடக்கும்போது

Back to Top Back to top