Tamil Murli Quiz 12-10-2016

10 | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:எந்தக் குழந்தைகளுக்கு விசார் சாகர் மந்தன் (புத்தியில் ஞான சிந்தனை) செய்ய வருகிறதோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?
    • A. 

      அவர்களின் புத்தியில் நாள் முழுவதும் இதே ஆர்வம் இருந்து கொண்டிருக்கும் – அதாவது எப்படி அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும்.

    • B. 

      அவர்கள் சேவைக்கான புதுப்புது திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

    • C. 

      அவர்களின் புத்தியில் ஞானம் முழுவதும் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும்.

    • D. 

      அவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:____________ உயர்ந்தவர் எனச் சொல்லப் படுகிறார். 
    • A. 

      பகவான்

    • B. 

      லக்ஷ்மி நாராயண்

    • C. 

      பிரம்மா

    • D. 

      மேலே கூறிய அனைவரும்

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுகாவும்:பாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ____________________ பற்றிய ரகசியத்தைப் புரிய வைத்துள்ளார். யாருடைய புத்தியில் உள்ளதோ, அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். 
    • A. 

      மூலவதனம்

    • B. 

      சூட்சுமவதனம்

    • C. 

      ஸ்தூலவதனம்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நீங்கள் ________________ வழிப்படி நடக்க வேண்டும்.
    • A. 

      தந்தையின் வழிப்படி

    • B. 

      ஆசிரியரின் வழிப்படி

    • C. 

      குருவின் வழிப்படி

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:சரியான முறையில் எந்த ஞானத்தை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள், மேலும் நடைமுறையில் அதைப் பற்றிய மகிழ்ச்சியும் இருக்கிறது?
    • A. 

      பாபா சரீரமில்லாதவர்.

    • B. 

      பாபா ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை.

    • C. 

      பாபா எங்கு வசிக்கிறார் என்பது

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நீங்கள் இந்த இனிமையிலும் இனிமையான ஞான விஷயங்கள் தவிர வேறு எதையும் பேசத் தேவையில்லை. ஞானத்தைத் தவிர வேறு எதையாவது பேசினால் அது ________________ எனப் புரிந்து கொள்ளுங்கள். 
    • A. 

      துக்கத்தை தரும்

    • B. 

      கெடுதலை விளைவிக்கும்

    • C. 

      நேர விரையம்

    • D. 

      விதி மீறல்

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான  விடை கொண்டு நிரப்பவும்:பாபா சொல்கிறார், வேறு எதைப் பற்றியும் பேச வேண்டாம். இதில் அதிகமாக நேரத்தை வீணாக்குகிறீர்கள். இன்னார் இப்படி இருக்கிறார், அவர் இப்படிச் செய்கிறார்.... இது __________________ எனச் சொல்லப்படுகிறது.
    • A. 

      தீய செயல்

    • B. 

      அஞஞானம்

    • C. 

      அக்கறையின்மை

    • D. 

      புரளி பேசுதல்

  • 8. 
    சரியா? தவறா?குழந்தைகள் நீங்களும் படிப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதற்காகவும் வந்திருக்கிறீர்கள். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:எப்போது தந்தையைப் பார்ப்பதற்கு பதிலாக ___________________ பார்க்கத் தொடங்குகிறீர்களோ, அப்போது அநேகக் கேள்விகள் எழுகின்றன. 
    • A. 

      தன்னைப்

    • B. 

      பிறரைப்

    • C. 

      பிரச்சினைகளைப்

    • D. 

      குறையைப்

  • 10. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நான் மற்றும் எனது என்ற கறையை (அகங்காரத்தை) முடித்து விடுவது தான் உண்மையான _______________ ஆவதாகும்.
    • A. 

      ஞானி

    • B. 

      யோகி

    • C. 

      புருஷார்த்தி

    • D. 

      தங்கமாக

Back to Top Back to top