Tamil Murli Quiz 12-09-2017

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-09-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உண்மையான சம்பாத்தியத்திற்கான ஆதாரம் என்ன?
    • A. 

      ஞான ரத்தினங்களை யதார்த்தமாக தாரணை செய்வது

    • B. 

      நடந்தாலும், சென்றாலும் கர்மம் செய்யும் பொழுதும் தந்தையின் நினைவில் இருப்பது

    • C. 

      ஞானம் மற்றும் யோகம்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:எந்தக் குழந்தைகளிடம் ஞானத்தின்     உயர்ந்த நிலை இருக்குமோ அவர்களின் அடையாளங்கள்     என்னென்ன?
    • A. 

      அவர்களின் அனைத்து கர்மஎந்திரங்களும் தணிந்ததாக ஆகிவிடும்

    • B. 

      குணம் நிறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள்

    • C. 

      சஞ்சலத்தன்மை முடிந்து போய்விடும் . நிலை ஒரே சீரானதாக ஆகிவிடும் .

    • D. 

      நடத்தை திருத்திக்கொண்டே போகும்

  • 3. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:சிவபாபாவினுடைய நினைவு புத்தியில் சரியாக இல்லை என்றால் விளைவு என்னவாக இருக்கும்?
    • A. 

      தந்தையின் காரியங்களில் தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள்

    • B. 

      ஏதாவது விகர்மம் அவசியம் ஏற்படும்

    • C. 

      விகர்மம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளும் அளவிற்குக் கூட புத்தி வேலை செய்யது .

    • D. 

      ஏமாற்றம் அடைந்து கொண்டே இருப்பார்கள்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கிருஷ்ணருக்கு மகா ராஜாதி ராஜன் என்று இங்கு நாடகத்தை நடத்துபவர்கள் கூறுகிறார்கள். நானோ     ஆவதில்லை, குழந்தைகளாகிய உங்களை ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மனிதர்கள் பரமாத்மா பிறப்பிற்கும் இறப்பிற்கும்    அப்பாற்பட்டவர் என்று    நினைக்கிறார்கள். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தியை பெற     வேண்டும்     என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதில்    எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. வீடு வாசலைக்கூட விடுவிப்பதில்லை. _____________ என்று மட்டுமே கூறுகிறார்.
    • A. 

      நடக்கும் போதும், செல்லும் போதும் என்னை நினைவு செய்யுங்கள்

    • B. 

      படிப்பை மட்டும் தினம் தவறாமல் படியுங்கள்

    • C. 

      விகாரத்தில் செல்ல வேண்டாம்

    • D. 

      நான் கூறும் ஸ்ரீமதத்தின் படி நடங்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையினுடைய தொழில்    எதுவோ அதுவே உங்களுடைய தொழில் ஆகும். அது எந்த தொழில்?
    • A. 

      பழைய உலகை விநாசம் செய்து புதிய உலகை ஸ்தாபனை செய்வது

    • B. 

      அனைத்து ஆத்மாக்களையும் சொர்கதிற்குச் செல்ல தகுதி உள்ளவர்களாக ஆக்குவது

    • C. 

      தூயமையற்றவர்களை தூய்மையாக்குவது

    • D. 

      துக்கத்திலிருப்பவர்களின் துக்கத்தை நீக்குவது

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      நடக்கும் போதும், செல்லும் போதும், கர்மம் செய்யும் போதும் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகத்தை எழுப்பி படிப்பை விடக்கூடாது

    • C. 

      தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்

    • D. 

      ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேட்கவேண்டும் , மற்றபடி படித்த அனைத்தையும் மறந்து விடவேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:என்ன, ஏன், அப்படி மற்றும் இப்படி என்ற அனைத்து கேள்விகளிளிருந்தும் அப்பாற்பட்டு   இருக்கக்கூடிய ____________ ஆவீர்களாக .
    • A. 

      மகிழ்ச்சியான உள்ளம் உடையவர்

    • B. 

      புள்ளியில் மூழ்கி இருப்பவர்

    • C. 

      திருப்தியானவர்களாக

    • D. 

      செல்வம் நிறைந்த கவலையற்றவர்களாக

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சுயம் தங்களை விருந்தாளி என்று உணர்ந்து ஒவ்வொரு     செயலையும் செய்தீர்கள் என்றால் _______________   ஆகிவிடுவீர்கள் .
    • A. 

      லேசானவர்களாக

    • B. 

      கவலையற்றவர்களாக

    • C. 

      மகான் மற்றும் மகிமைக்குரியவர்

    • D. 

      மகிழ்ச்சி நிறைந்தவராக

Back to Top Back to top