Tamil Murli Quiz 12-07-2017

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சொர்கத்தின் இராஜ பதவியினுடைய நஷா ஒரு போதும் மறக்காமல் இருக்க வேண்டுமென்றால்     செய்ய வேண்டும்?
    • A. 

      சதா குஷியில் இருக்க வேண்டும்

    • B. 

      சதா தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்

    • C. 

      சதா அனைவர் மேலும் சுப பாவனையின் எண்ணங்கள் வைக்க வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா எந்த ஒரு அற்புதமான நாற்று நடுகிறார்?
    • A. 

      பதீத மனிதர்களை பாவன தேவதைகளாக மாற்றும் நாற்று

    • B. 

      பதீத உலகை பாவன உலகமாக மாற்றும் நாற்று

    • C. 

      ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனையின் நாற்று

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபாவின் சிறந்த நடைமுறை எது?
    • A. 

      சாமர்த்தியமாக குழந்தைகளை சோளியிலிருந்து வைரமாக ஆக்குவது

    • B. 

      100 வருடங்கள் படிப்பு சொல்லிக்கொடுத்து மனிதர்களை தேவதைகளாக மாற்றுவது

    • C. 

      ஆரோக்கியமற்ற வியாதிகள் நிறைந்த உடலை காஞ்சனா காயி போல மாற்றுவது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஹெவன்லி காட் ஃபாதர்நிச்சயமாக ஹெவனை ஸ்தாபனை செய்கிறார். பிறகு அந்த    ஹெவனுக்கு மாலிக் _____________ ஆகிறார்.
    • A. 

      பிரம்மா தந்தை

    • B. 

      சிவபாபா

    • C. 

      ஸ்ரீ கிருஷ்ணர்

    • D. 

      லட்சுமி-நாராயணர்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பக்தி செய்வது பகவானை     அடைவதற்காக . பக்தி மார்கத்தில் சாட்சாத்காரங்களும் ஆகின்றன, அவ்வளவு தான்.   உடனே பகவானையே  அடைந்து விட்டோம் என்று இதிலேயே குஷி ஆகிவிடுகின்றனர். பகவானை அறியவே இல்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:எப்பொழுது சமயம் முடிவடைகிறதோ அப்போது பகவானுக்கு சங்கல்பம் எழுகின்றது - நாம்   போய்     படைப்பை படைக்க வேண்டுமென்று . டிராமாவில் அவருக்கு பாகம் உள்ளது . பரமபிதா பரமாத்மாவும் கூட டிராமாவுக்கு அடிமை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:___________ ஆவதற்கு    தன்னுடைய கணக்கு-வழக்குகள், கர்ம    பந்தனங்கள் அனைத்தையும்    முடித்து    விடவேண்டும்.
    • A. 

      புதிய உலகின் ராஜா

    • B. 

      பாபாவிற்கு சமமாக

    • C. 

      வாரிசாக

    • D. 

      தூய்மையாக

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பதீத பாவன் பாபா வருவதே சங்கமயுகத்தில் . பிரம்மா மூலமாக வந்து      குழந்தைகளுக்கு கட்டளை இடுகிறார் _____________    என்று.
    • A. 

      யோகி ஆகுங்கள்

    • B. 

      ஞானி ஆகுங்கள்

    • C. 

      பவித்திரமாகுங்கள்

    • D. 

      சேவாதாரி ஆகுங்கள்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஹீரோ பார்ட் நடிப்பதற்காக ___________       இணைந்தவராக ஆகுங்கள்.
    • A. 

      ஹீரோ பாபாவுடன்

    • B. 

      சேவாதாரிகளுடன்

    • C. 

      பிராம்மண பரிவாரத்துடன்

    • D. 

      நிராகாரருடன்

Back to Top Back to top