Tamil Murli Quiz 12-04-2017

10 | Total Attempts: 47

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மிக இனிப்பான மிட்டாய் என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      பாபாவின் அன்பை அனுபவிப்பதை

    • B. 

      பாபாவின் அறிமுகத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதை

    • C. 

      பாபாவின் நினைவில் இருப்பதை

    • D. 

      பாபாவின் சேவை செய்வதை

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:நிலையான நினைவில் இருப்பதற்கான சகஜ விதி என்ன?
    • A. 

      ஆத்ம அபிமானி ஆவது

    • B. 

      தேகம் முதற்கொண்டு அனைத்து சம்பந்தங்களையும் மறந்து விடுவது.

    • C. 

      நடமாடும் போதும், அமரும் போதும், எழுந்திருக்கும் போதும் நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்வது

    • D. 

      தந்தையின் வழிப்படி நடப்பது. தன வழிப்படியோ , மற்றவர்களின் வழிப்படியோ நடக்காமல் இருப்பது.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இரவு நேரப் பயணிகளே களைத்துப் போகாதீர்கள் ... என்று பாடப்படுவதில்   இரவு  நேரம் என்பது எதைக் குறிக்கிறது?
    • A. 

      அக்ஞானத்தின் அந்தகாரத்தை

    • B. 

      பக்தியின் மூட நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை

    • C. 

      கலியுகத்தை

    • D. 

      விகாரங்களின் வசமாவதை

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இங்கு உங்களுக்கு யோகம் செய்ய எப்படி அமரவேண்டும் என்று கற்றுத்தரப் படுவதில்லை. ஆனால் சபையில் விதி முறைப்படி அமர வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மனிதர்கள் என்னென்ன யோகா முறைகளைக் கற்றுத்தருகிரார்களோ அவை தவறானவை.    யோகி என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த இரண்டு வார்த்தைகளை நினைவு  செய்தால் ஜீ வன்முக்தி     கிடைத்து விடுகிறது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சக்கரம் மற்றும் ஏணிப்படியை

    • B. 

      தந்தை மற்றும் ஆஸ்தியை

    • C. 

      ஞானம் மற்றும் யோகத்தை

    • D. 

      சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்தை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு தலைகீழான நடத்தையும் இல்லாமல் _______________ அப்பியாசம் செய்ய வேண்டும்.
    • A. 

      விகாரங்களை முழுமையாக நீக்குவதற்கான

    • B. 

      நிலையான நினைவில் இருப்பதற்கான

    • C. 

      தேகம், தேக சம்பந்தங்கள் மற்றும் அனைத்து சாதனங்களையும் புத்தி மூலம் மறுப்பதற்கான

    • D. 

      ஆத்ம அபிமானி ஆவதற்கான

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபாவின் துணையின் அனுபவம் செய்து கடின உழைப்பை அன்பால் மாற்றக்கூடிய ____________  ஆகுக.
    • A. 

      பரமாத்ம சிநேகி

    • B. 

      சக்தி சாலி

    • C. 

      வெற்றி மூர்த்தி

    • D. 

      அன்பானவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சுய முன்னேற்றம் மற்றும் சேவையின் சமநிலை  தான் __________________ ஆகும்.
    • A. 

      பிராம்மணர்களின் அடையாளம்

    • B. 

      வெற்றிக்கான சாதனம்

    • C. 

      பறக்கும் கலையை அனுபவம் செய்விக்கும் சாதனம்

    • D. 

      பாப்சமான் ஆவது

Back to Top Back to top