Tamil Murli Quiz 11-11-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 11-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தனது அதிர்ஷ்டத்தை உயர்வாக்கிக் கொள்ள வேண்டுமெனில் ________________________________________ ஆர்வம் செலுத்துங்கள். A.புருஷார்த்தம் செய்வதில் B.பாபா நினைவில் C.படிப்பில் D.ஆன்மீக சேவை செய்வதில் E.படிப்பிப்பதில்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . இன்று வரை எந்த மனிதனும் கொடுக்காத எந்த ஒரு ஸ்ரீமத்தை ஆன்மீகத் தந்தை கொடுக்கின்றார்? A.உன்னை ஆத்மா என்று புரிந்து கொள் B.அழிவற்ற ஞான ரத்தினத்தை தனம் செய் C.என்னை நினைவு செய்தால் பாவங்கள் அழியும் D.நீங்களும் மாறி பிறரையும் மாற்றுங்கள்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஈஸ்வரனிடம் தான் குழந்தைகளாகிய உங்களுக்கு _________________________________________ ஏற்பட்டிருக்கிறது. A.நிச்சயம் (நம்பிக்கை) B.நிச்சயதார்த்தம் C.அளவற்ற அன்பு D.பாக்கியம்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 4. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்பவும். யாருக்கு தாரணை ஏற்படுகிறதோ அவர்களுக்கு ___________________________________________ ஆர்வம் இருக்கும். A.படிப்பில் B.யோகத்தில் C.புருஷார்த்ததில் D.சேவையில்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 5. 
    சரியா? தவறா? இல்லத்தில் இருக்கும் போது ஒவ்வொருவரின் மனநிலையும் தனித்தனியாக இருக்கிறது. வீடு வாசலை விட்டு விடக்கூடாது . வீட்டில் இருக்கலாம் என்று பாபா கூறுகின்றார். ஆனால் இந்த பழைய உலகம் அழிந்தே விட்டது என்ற நிச்சயம் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். A.சரி B.தவறு
    • A. 

      A

    • B. 

      B

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சிவபாபா வந்து நமக்கு __________________________________ கொடுக்கின்றார். அதை புத்தியில் வைத்துக்கொள்ள வேண்டும். A.பொக்கிஷங்களைக் B.ஞானம் C.வரதானங்களைக் D.ஸ்ரீமத்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சேவைக்காக எலும்புகளை கொடுத்த ரிஷி யார்? A.ராஜ ரிஷி B.பிரம்ம ரிஷி C.ததீட்சி ரிஷி D.வியாச மகரிஷி
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். அனைத்தையும் விட மிக நல்ல விசயம் தந்தையிடம் __________________________________________________ இருக்க வேண்டும். A.நினைவில் B.யோகத்தில் C.நேர்மை மற்றும் உண்மை D.சகயோகியாக E.மிகுந்த அன்பு
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நிகழ்காலத்தில் உலகிலுள்ள அதிகபட்ச ஆத்மாக்களுக்கு ___________________________________ தான் மிக அவசியமாக தேவைப்படுகிறது. A.உண்மையான அமைதி B.சுகம் சாந்தி C.கருணை D.உண்மையான அன்பு
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 10. 
    சரியா? தவறா? இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக ஆனீர்கள் எனில் தூய உலகிற்கு பிரஜைகளாக ஆவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த ஞானம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. A.சரி B.தவறு
    • A. 

      A

    • B. 

      B