Tamil Murli Quiz 11-10-2016

8 | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 11-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:இராமயணம் மற்றும் மகாபாரதத்திற்கிடையே என்ன சம்பந்தம் உள்ளது?
    • A. 

      சீதைகளுக்கு விடுதலை கிடைப்பது மகாபாரதம் ஏற்படும் பொழுது தான்.

    • B. 

      மகாபாரத போரினால் இராவண இராஜ்யம் முடிவடைகிறது.

    • C. 

      இராம இராஜ்ஜியம் மகாபாரதம் முடிந்தவுடன் தொடங்கும்.

    • D. 

      இராமாயண கதை, மகாபாரதத்தினால் இராவணன் இறந்தவுடன் முடியும்.

  • 2. 
    சரியா? தவறா?தசரா கொண்டாடுவதால் ஒன்றும் இராவணனிடமிருந்து விடுதலை கிடைப்பதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா? தவறா?சிவபுராணத்தில் ஒன்றுமே இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:கீதை எல்லா சாஸ்திரங்களையும் விட சிறியது ஆகும். ஏன்?
    • A. 

      கிருஷ்ணரின் சரித்திரத்தைக் காண்பிக்கும் பாகவதமோ கிடையாது.

    • B. 

      ஏனெனில் தந்தை கூறுவதே ஒரு விஷயம் ஆகும் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும்.

    • C. 

      இந்த ஞானம் மனப்பாடம் செய்வதற்கானதாகும்

    • D. 

      சிவபுராணம் அல்லவே, அதனால்.

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:5 விகாரங்கள் என்ற இராவணன் மீது உங்களது வெற்றி ஏற்படுகிறது. எதன் மூலம்? 
    • A. 

      கீதையினால்.

    • B. 

      யோக பலத்தினால்.

    • C. 

      ஞானத்தின் அஸ்திர சஸ்திரங்களினால்.

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நீங்கள் ____________________________ என்றால் ஒரு பொழுதும் தடைகள் ஏற்படாது
    • A. 

      கீதா ஞானத்தை கேட்டுக் கொண்டே இருந்தீர்கள்

    • B. 

      பாபாவை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள்

    • C. 

      உங்கள் பாவச் சுமைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றீகள்

    • D. 

      5 விகாரங்களின் மீது வெற்றி அடைந்து விட்டீர்கள்

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:உங்களுக்கு பாபா இராஜயோகம் கற்பிக்கிறார். படிப்பு முடிவடையும் பொழுது விநாசம் ஆகிறது. அதற்கு ________________________ என்று பெயர் வைத்துள்ளார்கள். 
    • A. 

      கடைசி மகாயுத்தம்

    • B. 

      மகாபாரதம்

    • C. 

      கலியுகத்தின் முடிவு

    • D. 

      சொர்கத்தின் ஆரம்பம்

  • 8. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்: __________________________ எல்லாவற்றையும் விட பெரிய வதை ஆகும் என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      பசு வதை

    • B. 

      ஒட்டகத்தை வதைப்பது

    • C. 

      விகாரத்தை கொண்டிருப்பது

    • D. 

      காமவாளைச் செலுத்துவது

Back to Top Back to top