Tamil Murli Quiz 11-08-2017

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 11-08-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லையற்ற சதோ பிரதான முயற்சி என்று எதற்குக் கூறப் படுகிறது?
    • A. 

      தூய்மையாக ஆவதற்கான முயற்சிக்கு

    • B. 

      நிரந்தரமாக ஒரு தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சிக்கு

    • C. 

      மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவதற்கான முயற்சிக்கு

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? யாருடன் கூடாது?
    • A. 

      ஞான உரையாடல் செய்பவர்கள், சேவாதாரிகளிடம் நட்பு கொள்ள வேண்டும், வீண் விஷயங்களைப் பேசுபவர்களிடம் நட்பு வைக்கக்கூடாது

    • B. 

      பிராம்மணக் குழந்தைகள், பரிவாரத்தில் உள்ளவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும் . சூத்திரர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது .

  • 3. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:அலட்சியத்துடன் இருந்தால் என்ன நஷ்டம் ஏற்படும்?
    • A. 

      அவர்கள் மூலம் ஒவ்வொரு நேரத்திலும் தவறு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்

    • B. 

      தந்தையின் பெயரை கெடுத்துக்கொண்டே இருப்பார்கள்

    • C. 

      அவர்கள் மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்படும். அவர்கள் தங்கயுகத்திற்கு வர முடியாது

    • D. 

      அதிக தண்டனை அடைவதற்கு பாத்திரமானவர்கள் ஆகிவிடுவார்கள்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:முழுமையான உங்களது நினைவுச் சின்னம் என்று     எதைக் கூறலாம் ?
    • A. 

      குரு சிகரத்தை

    • B. 

      இமாலய பர்வதத்தை

    • C. 

      பாரதத்தில் உள்ள தேவதைகளின் சிலைகளை

    • D. 

      தில்வாலா கோவிலை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தீவிர வேகமுடயவர்கள்   என்று யாருக்கு கூறப்படுகிறது?
    • A. 

      இரவும் பகலும் இடைவிடாமல் முயற்சி செய்பவர்களுக்கு

    • B. 

      சமயத்திற்குத் தகுந்தவாறு முயற்சியில் வெற்றி அடைபவர்களுக்கு

    • C. 

      சதோ பிரதானமுடயவர்களுக்கு

    • D. 

      ஒவ்வொரு நேரமும் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஏதாவது ஒரு சேவை செய்து கொண்டே இருப்பவர்களுக்கு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரதமாதா சக்தியின் அவதாரம் என்று ஏன் பாடப்பட்டிருக்கிறது?
    • A. 

      ஏனெனில் ஞானத்தின் கலசம் தாய்மார்களிடம் கொடுக்கப் படுகிறது

    • B. 

      ஏனெனில் இங்கு அதிகம் தாய்மார்கள் இருக்கிறார்கள்

    • C. 

      ஏனெனில் தந்தை வந்து தாய்மார்களை முன்னேற்ற வைக்கிறார்.

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லைகுட்பட்டதிலிருந்து விடுபட்டு பரமாத்மா அன்பின் அனுபவம்    செய்யக்கூடிய ___________ ஆகுக.
    • A. 

      ஆன்மீக ரோஜா

    • B. 

      ஆன்மீக நறுமணம் நிறைந்தவர்

    • C. 

      பரந்த மனமுடையவர்

    • D. 

      பதமாபதம் பாக்கியசாலி

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சொர்க்கம் என்பது உங்களுடைய எல்லையற்ற மாமியார் வீடாகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிராம்மணிகளை   விட தீவிர வேகத்தில் செல்லக்கூடியவர்கள் பலர்   இருக்கின்றனர். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அவ்யக்த ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக    என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்

    • B. 

      வியக்த உணர்வு மற்றும் எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

    • C. 

      ஒரு தந்தையின் நினைவிலேயே இருக்க வேண்டும்

    • D. 

      ஆத்ம அபிமானி ஆக வேண்டும்