Tamil Murli Quiz 11-08-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 11-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:தங்களுடைய பாதுகாப்பிற்காக _______________ பிடியிலிருந்து தப்பித்து இருக்க வேண்டும்.
    • A. 

      தேக அபிமானத்தின்

    • B. 

      பற்றுதலின்

    • C. 

      விகாரங்கள் என்ற மாயையின்

    • D. 

      வீணான எண்ணங்களின்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நிறைய பேர் எதில் கவனக்குறைவாக இருப்பதால் ஏமார்ந்து போகிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நினைவு யாத்திரை மூலமாக முழுமையாக புண்ணிய ஆத்மா ஆகவேண்டும் என்பதில்

    • B. 

      நன்றாகப்படித்து உலக ராஜ்யத்தை அடைய வேண்டும் என்பதில்

    • C. 

      சங்கமயுகத்தில் தான் முயற்சி செய்து புருஷோதமர் ஆக முடியும் என்பதில்

    • D. 

      பாவங்களை பஸ்மம் செய்தால் தான் பாவனா உலகிற்கு போக முடியும் என்பதில்

  • 3. 
    சரியா?  தவறா?:சிவபாபாவிற்கு குழந்தை குட்டிகள் உடையவர் என்று கூறமாட்டார்கள். தந்தை மற்றும் மூத்த சகோதரர் இருவரும் இருக்கும் சமயத்தில்  தான் குழந்தைகளுக்கு பராமரிப்பு செய்ய வேண்டி இருக்கிறது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:____________________ தான் விநாசத்தின் வர்ணனை உள்ளது.
    • A. 

      கீதையில்

    • B. 

      சாஸ்திரங்களில்

    • C. 

      பைபிளில்

    • D. 

      கிரந்தத்தில்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லாவற்றையும் விட முதல் நம்பரில் வரும் புயல் ________________ ஆகும். அதுதான் அனைவரையும் தூய்மையற்றதாக ஆக்கி உள்ளது.
    • A. 

      காம விகாரத்தினுடயது

    • B. 

      தேக அபிமானத்தினுடயது

    • C. 

      உலகாயப் பொருட்களின் பற்றுதல்

    • D. 

      இராவணனுடயது

  • 6. 
    சரியா?  தவறா? :தற்சமயம் பாதுகாப்பாக இருப்பது கூட கடினமாக இருக்கிறது. உலகத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. சொர்கத்திலோ ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு உள்ளது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தங்களது ______________ மற்றும் _____________ நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்கவேண்டும்.
    • A. 

      சொர்க்கம், எதிகாலத்தை

    • B. 

      படிப்புசொல்லிக்கொடுப்பவர், பிராப்தியை

    • C. 

      பாக்கியம், பொக்கிசங்களை

    • D. 

      வீடு, ராஜதானியை

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மா  தந்தையின் வாழ்க்கை _____________ ஆகும்.
    • A. 

      துல்லியமான கம்ப்யுட்டர்

    • B. 

      துல்லியமான உதாரணம்

    • C. 

      ஒரு எடுத்துக்காட்டு

    • D. 

      பின்பற்றுவதற்காக உதாரணம்

  • 9. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும் :புண்ணிய ஆத்மா ஆவதற்காக தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் எந்த ஒரு முக்கிய அறிவுரை அளிக்கிறார்?
    • A. 

      படிப்பில் விளையாட்டுத் தனத்தை கொண்டுவராதீர்கள்

    • B. 

      ஸ்ரீமத்படி நடந்துகொண்டே இருங்கள். நினைவு யாத்திரையில் கவன்க்குரகிவாக இருக்காதீர்கள்.

    • C. 

      ஆத்ம உணர்வுடன் இருப்பதற்கான முழுமையான முயற்சி செய்யவும்

    • D. 

      பவித்ரதாவில் மிக எச்சரிக்கை வைக்கவும் . எந்த கெட்ட காரியங்களையும் செய்யாதீர்கள்.

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :ஆத்மீக சக்தியின் ஆதாரத்தில் சதா ____________________ இருக்கும் அனுபவம் செய்யுங்கள்.
    • A. 

      மகிழ்ச்சியில்

    • B. 

      உமங், உற்சாகத்தில்

    • C. 

      பறக்கும் கலையை

    • D. 

      ஆரோக்யமாக