Tamil Murli Quiz 11-07-2015

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 11-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உங்களுடைய இந்த வாழ்க்கை மிக மிக மதிப்புமிக்கதாகும்.  ஏனென்றால் நீங்கள் ___________________________ உலகத்திற்கு சேவை செய்கிறீர்கள்.  இந்த நரகத்தை சொர்க்கமாக்கி விடுகிறீர்கள். 
    • A. 

      நாடகப்படி

    • B. 

      விஸ்வ கல்யாணகாரிகள்

    • C. 

      ஸ்ரீமத்படி

    • D. 

      சங்கமயுக பிராமணர்கள்

  • 2. 
    சரியான விடைகளை தேர்வு செய்யவும்:குஷி மறைந்து விடுவதற்கான காரணம் என்ன?
    • A. 

      தந்தையை மறப்பது

    • B. 

      தேக அபிமானத்தில் வருவது

    • C. 

      பிறருடைய அவகுணத்தை பார்ப்பது

    • D. 

      மனதில் ஏதாவது சந்தேகம் வருவது

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சதா குஷியாக இருப்பதற்கான உபாயம் என்ன?
    • A. 

      சதா பாபாவை நினைவு செய்வது

    • B. 

      சதா ஆத்மா அபிமானியாக இருப்பது

    • C. 

      பிறரிடமுள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்ப்பது

    • D. 

      சந்தேகத்தை பாபாவிடம் கேட்பது

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அமெரிக்க எவ்வளவு தான் பணமுடையதாக இருந்தாலும் இந்த _______________________ போல் இருக்க முடியாது.
    • A. 

      பாரதத்தைப்

    • B. 

      இந்தியாவைப்

    • C. 

      லக்ஷ்மி-நாராயணனைப்

    • D. 

      சத்யுகத்தைப்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த உலக நாடகச் சக்கரத்தில் உங்களுடையது தான்________________________ நடிப்பாகும்.
    • A. 

      முக்கியமான

    • B. 

      கதாநாயகன்-கதாநாயகி

    • C. 

      சங்கமயுக பிராமண

    • D. 

      தேவி-தேவதா

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் எப்போதும் மற்றவர்களுடைய சேவையில் இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அளவற்ற _________________________ இருக்கும்.
    • A. 

      பாக்கியம்

    • B. 

      பிராப்தி

    • C. 

      குஷி

    • D. 

      செல்வம்

  • 7. 
    சரியா?  தவறா? :குழந்தைகளாகிய உங்களிடத்தில் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஒவ்வொரு விதத்திலும் சேவை செய்ய வேண்டும். ஸ்தூலத்திலும் இருக்க வேண்டும்.  சூட்சுமத்திலும் செய்ய வேண்டும். ஸ்தூல மற்றும் ஆன்மீகம் இரண்டு சேவை செய்வதில் மூலம் மிகுந்த குஷி ஏற்படும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் :பிரம்மா விஷ்ணுவாக ஆவதற்கு எவ்வளவு காலம் ஆகிறது?
    • A. 

      100 ஆண்டுகள்

    • B. 

      5௦௦௦ ஆண்டுகள்

    • C. 

      ஒரு வினாடி

    • D. 

      ஒரு சங்கமயுகம்

  • 9. 
    சரியான விடைகளை தேர்வு செய்யவும்:அமரலோகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்கு என்னவாக ஆக வேண்டும்?
    • A. 

      மாயாஜீத் ஆக வேண்டும்

    • B. 

      தூய்மையாக ஆக வேண்டும்

    • C. 

      விகர்மாஜீத் ஆக வேண்டும்

    • D. 

      தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்

  • 10. 
    சரியான விடைகொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:எந்த குழந்தைகள் அலௌகீக பிராப்திகளினால் எப்போதும் நிறைந்திருக்கிறார்களோ அவர்கள் -----------------------------------------------
    • A. 

      சதா குஷியாக இருக்கிறார்கள்

    • B. 

      பாபாவின் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார்கள்

    • C. 

      அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்

    • D. 

      சதா சந்துஷ்ட மணியாக இருக்கிறார்கள்

Back to Top Back to top