.
அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும் தொழிலை
சுகம், சாந்தியை பகிர்ந்தளிக்கும் தொழிலை
அனைவருக்கும் வழிகாட்டும் தொழிலை
ஏனெனில் ஸ்வயம் படைப்பு கர்த்தாவிற்கு இந்த நாடகம் பிடித்திருக்கிறது.
ஏனெனில் இந்தா நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நன்மை அடங்கி இருக்கிறது
ஏனெனில் இந்த நாடகத்தின் ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
நாம் இப்பொழுது சங்கமத்தில் அமர்ந்துள்ளோம். எனவே பக்தி மற்றும் பாட்டுக்களை எடுத்து அதன் பொருளை புரிய வைப்பதற்காக.
மனிதர்கள் இப்போது மிகுந்த துக்கத்தில் இருக்கிறார்கள். பாடல் மூலம் அவர்களின் களைப்பை போக்குவதற்காக .
தந்தையின் மகிமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக இப்படிப்பட்ட பாடல்கள் பயன் படுகிறது, அதனால் .
மோட்சம் என்பது யாருக்குமே கிடைக்கவே கிடைக்காது என்பது
இந்த சிருஷ்டி இப்போது தமோபிரதானமாகி பட்டுப் போகும் நிலையில் உள்ளது. இது இப்பொழுது அழியப்போகிறது என்பது
அவர்கள் பக்தியில் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் பழக்க வழக்க்கங்கள் அனைத்தும் வாயிற்று பிழைப்புக்காக அவர்களால் உருவாக்கப் பட்டது என்பது .
சரி
தவறு
மற்றவர்களுக்கும் ஆஸ்தியைப் பெற்றுவிடும் வகையில் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை கொடுக்க வேண்டும்
எப்படி நாம் சுகமாக , நோயற்று இருக்கிறோமோ அதுபோல மற்றவர்களும் சுகமாக, நோயற்று இருக்க இங்கு வர வேண்டும் என்று வழி கூற வேண்டும்
பாடசாலை மற்றும் மருத்துவமனைகளை அதிகம் திறந்து அங்கு செல்லுமாறு அனைவருக்கும் கூற வேண்டும்
நமக்கு கிடைத்துள்ள குஷி மற்றவர்களுக்கும் கிடைக்க வழி கூற வேண்டும்.
கல்பத்தின் ஆயுட்காலம் 5 ௦௦௦ வருடங்கள் தான், லட்சக்கணக்கான வருடங்கள் இல்லை என்ற விஷயம்
நிராகார பரமாத்மா கூட படிப்பிப்பதற்கு வருகிறார் என்ற விஷயம்
இந்த பழைய துக்கம் நிறைந்த உலகம் இப்பொழுது விநாசம் ஆக வேண்டும் என்ற விஷயம்
சரி
தவறு
கருணை உள்ளம் உடையவர்
ஞானம் நிறைந்தவர்
மகாதானி
மாஸ்டர் வள்ளல்