Tamil Murli Quiz 11-03-2017

8 Questions | Total Attempts: 46

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 11-03-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:பாரதத்தில் ஒரே ஒரு மகாராஜா மகாராணி இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் இருந்தது, முழு விஷ்வத்தின் மீதும் இராஜ்யம் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதை ___________ இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. 
    • A. 

      துவைத

    • B. 

      அத்வைத

    • C. 

      எல்லை இல்லா

    • D. 

      செல்வ செழிப்பான

  • 2. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:முழுமையாக தேர்ச்சி பெறவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      நாம் இரவு பகலாக நன்றாக முயற்சி செய்து படிக்க வேண்டும்.

    • B. 

      பாப்தாதாவினுடைய இதய சிம்மாசனத்தில் அமர முடியக்கூடிய அளவிற்கு தன்னுடைய மனோநிலையை உயர்ந்ததாக ஆக்க வேண்டும்.

    • C. 

      தூக்கத்தை வென்றவர் ஆக வேண்டும்.

    • D. 

      குஷியில் இருக்க வேண்டும்.

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இந்த படிப்பின் மூலம் உங்களுக்கு என்ன இராஜ்யம் கிடைக்கிறதோ அது முடிவடைந்த பின்னர் நீங்கள் ____________ ஆகிறீர்கள்.
    • A. 

      சூத்திரர்

    • B. 

      பக்தன்

    • C. 

      ஏழை

    • D. 

      வலுவிழந்தவர்

  • 4. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:எதனை சிவாலயங்கள் பற்றி இன்று பாபா கூறினார்?
    • A. 

      நிர்வாணதாமம்

    • B. 

      சிவபாபா ஸ்தாபனை செய்யும் இராஜ்யம்

    • C. 

      சோமநாத்

    • D. 

      சிவ காசி

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்?எத்தனை பேர் மதிப்போடு தேர்ச்சி (பாஸ் வித் ஆனர்) பெறுகின்றனர்?
    • A. 

      8

    • B. 

      9

    • C. 

      108

    • D. 

      16108

  • 6. 
    சரியா? தவறா?யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர் கிடையாதோ, அவர்களுக்கு இந்த ஞானம் புத்தியில் பதியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:நாடகத்தில் என்ன உள்ளதோ அல்லது அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளதோ அது தானாகவே கிடைக்கும் என்று இருக்கக்கூடாது. இந்த எண்ணம் வந்தாலே ______________. 
    • A. 

      ஆர்வம் குறைந்து விடும்

    • B. 

      ஏமாற்றம் அடைவீர்கள்

    • C. 

      படிக்க மாடீர்கள்

    • D. 

      தோல்வி (ஃபெயில்) அடைந்து விடுவீர்கள்

  • 8. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:யோகயுக்த் மற்றும் யுக்தியுக்த் கர்மம் செய்யக்கூடியவர்கள் தான் _________________ ஆக முடியும்.
    • A. 

      தடைகளுக்கு இடம் கொடுக்காதவர்

    • B. 

      கட்டுப்படுத்தும் சக்தியுடையவர்

    • C. 

      சக்திசாலி ஆத்மா

    • D. 

      தேவதை

Back to Top Back to top