Tamil Murli Quiz 10-11-2016

10 | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 10-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் ? நீங்கள் இங்கே இராஜ்யத்திற்கான _________________________________ உருவாக்கிக் கொள்ள வந்துள்ளீர்கள். A.பதவியை B.அதிர்ஷ்டத்தை C.பாக்கியத்தை D.ஞானத்தை
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 2. 
    சரியா? தவறா? எந்த அளவு நினைவு செய்வீர்களோ, படிப்பின் மீது கவனம் கொடுப்பீர்களோ அந்த அளவு அதிர்ஷ்டம் உயர்வானதாக ஆகிவிடும். A.சரி B.தவறு
    • A. 

      A

    • B. 

      B

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? சங்கமத்தில் நீங்கள் எந்த ஸ்ரீமத்தை கடைபிடித்து 21 பிறவிகளுக்கு தம்முடைய அதிர்ஷ்டத்தை உயர்வாக ஆக்கிக் கொள்கிறீர்கள்? A.விகாரமற்றவராக ஆவது B.ஆத்ம அபிமானியாவது C.எந்த பாவ கர்மமும் செய்யாமல் இருப்பது D.மேலே கூறிய அனைத்தும்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்? ____________________ மூலமே உயர்வானவர்களாக ஆவீர்கள். A.தந்தை B.படிப்பின் C.புருஷார்த்ததின் D.ஸ்ரீமத் E.பாவனம்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். குழந்தைகளுக்கு எந்த நிச்சயம் முதன் முதலில் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்? A.இந்த உலகம் ஒரு நாடக மேடை B.பகவான் கற்பிக்கிறார் C.இவை அனைத்தும் டிராமா D.எதுவும் புதிதல்ல
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். வீட்டிற்க்குச் செல்வதற்காக கண்டிப்பாக __________________________________________________________ வேண்டும். A.புருஷார்த்தம் செய்ய B.பாபாவை நினைவு செய்ய C.கர்மாதீத் நிலையை அடைய D.தூய்மையடைய
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 7. 
    சரியா? தவறா? உலகில் எந்த பள்ளியிலும் நாங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் வந்துள்ளோம் என குழந்தைகள் சொல்வதில்லை அல்லது தந்தையாகவும் இருக்கிறேன், ஆசிரியராகவும் இருக்கிறேன், குருவாகவும் இருக்கிறேன் என சொல்பவர்களும் யாரும் கிடையாது. A.சரி B.தவறு
    • A. 

      A

    • B. 

      B

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பாரதவாசிகள் தம்முடைய தர்மத்தை _________________________________________________________ என தந்தை புரிய வைக்கிறார். A.பேணி காத்தனர் B.பின்பற்றினர் C.மறந்து விட்டுள்ளனர் D.சிறப்பாக வளர்த்தனர்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 9. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக. நம்முடைய இல்லற தர்மம் __________________________________________ இருந்தது. A.தூய்மையாய் B.உயர்வாய் C.சதோபிரதானமாக D.நேர்மையானதாக
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். யார் நல்ல விதமாக __________________________________ தாரணை செய்கின்றனரோ அவர்கள் விரைவாக சொர்க்கத்திற்கு வருவார்கள். A.குணங்களை B.தெய்வீக குணங்களை C.படிப்பை D.ஸ்ரீமத்தை
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D