Tamil Murli Quiz 10.09.2017

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 10.09.2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று பாப்தாதா குழந்தைகளிடம் எதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்?
    • A. 

      பௌதீக ரூபத்தில் தூரமாக இருக்கும் வெளிநாட்டு குழந்தைகளை பார்த்து

    • B. 

      குழந்தைகளின் பாக்கியத்தின் அதிசயத்தைப் பார்த்து

    • C. 

      குழந்தைகளின் விஷேசத்தைப் பார்த்து

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாப்தாதா இரட்டை வெளிநாட்டினரின் எந்த ஒரு செயலைப் பார்த்து புன்சிரிப்பு செய்து கொண்டிருக்கிறார்?
    • A. 

      கிருஸ்துவரிலிருந்து கிருஷ்ணாபுரிக்கு வந்துவிட்டிருக்கும் செயலைப் பார்த்து

    • B. 

      அதிகாலையில் எழுந்து தயாராவதை பார்த்து

    • C. 

      ஆதி சனாதன தர்மத்தின் அஸ்திவாரமாகிவிட்டதை பார்த்து

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பழைய உணவுப் பழக்கத்தை விடுவது என்றால் ___________ .
    • A. 

      அநேக நோய்களிலிருந்து விடு படுவது

    • B. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பது

    • C. 

      ஆரோக்கியமானவர்களாக ஆவது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது உலகிலுள்ள ஆத்மாக்கள் உங்கள் அனைவரிடமிருந்தும் என்ன விரும்புகிறார்கள்?
    • A. 

      இப்பொழுது ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய பூஜைக்குரிய ஆத்மாவை பிரத்யட்ச ரூபத்தில் அடைவதற்காக விரும்புகிறார்கள்

    • B. 

      சுகம், சாந்தி, செல்வத்தை விரும்புகிறார்கள்

    • C. 

      துக்கமில்லாத, கஷ்டமில்லாத சுகம் நிறைந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள்

    • D. 

      அளவிடமுடியாத செல்வத்தை விரும்புகிறார்கள்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரேசில் பார்ட்டியினருக்கு பாப்தாதா கொடுக்கும் வரதானம் எது?
    • A. 

      வெற்றி அடைபவர்களாக இருங்கள் மேலும் மற்றவர்களையும் வெற்றி அடைபவர்களாக ஆக்குங்கள்

    • B. 

      தூரத்தில் இருந்தாலும் எப்பொழுதும் தந்தையின் அருகில் தந்தையுடன் இருப்பதை அனுபவம் செய்பவர்கள் ஆகுக.

    • C. 

      சதா சுகம், சாந்தி, சந்தோஷம் நிறைந்தவர்களாக ஆக்கங்கள்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாப்தாதா கடைசி நம்பரில் இருக்கும் குழந்தையையும் என்னுடைய குழந்தை என்ற ஆன்மீக அன்பில் பார்ப்பதால் அது சக்தி நிரப்பும் ஆசீர்வாதம் ஆகிவிடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அமிர்த வேளையில் பிரம்மா அம்மா வாருங்கள் குழந்தைகளே வாருங்கள் குழந்தைகளே என்று கூறி விசேஷமாக _________ சத்துணவை குழந்தைகளுக்கு அருந்தக் கொடுக்கிறார்.
    • A. 

      குஷியின்

    • B. 

      குணங்களின்

    • C. 

      சக்திகளின்

    • D. 

      ஞான இரத்தினங்களின்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்தில் ஆன்மீக போதையை அனுபவம் செய்யும் மற்றும் செய்விக்கும் __________ ஆகுக.
    • A. 

      அதிர்ஷ்டம் நிறைந்தவர்

    • B. 

      தூய அன்னம் 

    • C. 

      பறக்கும் காலையில் இருப்பவர்

    • D. 

      உண்மையான சேவாதாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சாதனங்களை ஓய்வு விரும்பிகளாக ஆவதற்கான அன்றி _______________ உபயோகம் செய்யுங்கள்.
    • A. 

      விருத்திக்காக

    • B. 

      மற்றவர்களின் நலனுக்காக

    • C. 

      உயர்ந்த பதவிக்காக

    • D. 

      சேவைக்காக