Tamil Murli Quiz 10-09-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 10-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :இந்த எல்லையற்ற நாடகத்தில் கதாநாயகன்-கதாநாயகியின் பாகம் உங்களுடையது. பாபாவினுடைய பாகம் என்ன?
    • A. 

      கதாநாயகனுக்கெல்லாம் கதாநாயகன் பாகம்

    • B. 

      இந்த நாடகத்தின் முக்கிய நடிகர், கதாசிரியர், டைரக்டர் பாகம்

    • C. 

      பதீதமானவர்களை பாவனமாக்கும் பாகம்

    • D. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்யும் பாகம்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பிரம்மாவினுடைய படத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு எந்த ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும்?
    • A. 

      இவரே ஆதியிலிருந்து இறுதிவரை வரக்கூடிய ஆத்மா. முதல் இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணர் . அவருடைய கடைசி பிறவியில் தான் தந்தை வருகிறார்.

    • B. 

      இவர் தான் பிரஜாபிதா. அனைத்து பிரஜைகளுக்கும் தந்தை. ஆதி தேவன், கிரேட் கிரேட் கிராண்ட் பாதர். இவருடைய கடைசி பிறவியில் தான் பரமாத்மா இவர் உடலில் பிரவேசம் செய்து நமக்கு கற்பிக்கிறார்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஆத்மா தான் 84 பிறவிகளை எடுக்கிறது. இப்போது பாபா நமக்கு எதைப் புரிய வைக்கிறார்?
    • A. 

      பிராம்மணர்களாக யார் ஆகி இருக்கிறார்களோ அவர்களே பிறகு தேவதை ஆகக் கூடியவர்கள் என்ற விஷயத்தை

    • B. 

      இப்பொழுது இந்த பழைய உலகம் விநாசம் ஆகவேண்டும், மகா பாரதப் போர் நம் கண்முன் எதிரே நின்று கொண்டிருக்கிறது . நாம் வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும் . தூய்மை ஆகாமல் திரும்பிச் செல்ல முடியாது என்ற விஷயத்தை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எந்த ஒரு விஷயத்தையும் எந்த கண்ணோட்டத்தோடு பாருங்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இன்று என்ன நடக்கிறதோ அதுவே 5௦௦௦ வருடங்களுக்குப் பிறகும் நடக்கும் என்ற கண்ணோட்டத்தோடு

    • B. 

      எது நடக்கிறதோ அது நல்லதற்காகவே நடக்கிறது என்ற கண்ணோட்டத்தோடு

    • C. 

      நத்திங் நியூ . நாடகத்தில் எது நடக்க வேண்டுமோ அதுவே நடந்து கொண்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்தில்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :மனிதர்கள் பகவான் ஒவ்வொரு கணத்திலும் இருப்பதாகக் கூறி விடுகிறார்கள் . தற்போது பகவான் கூறுகிறார். நான் எந்த மனித உடலிலும் இருப்பதில்லை என்றால் மிருகங்கள் , கல், முள்ளில் எப்படி இருப்பார்? என்று .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எவை அனைத்திலும் வீணானவை. அதனால் எந்த வித லாபமும் இல்லை என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சிலர் சந்திரனுக்கு செல்கின்றனர், சிலர் தீயில் குதிக்கின்றனர், வேறு சிலரோ தண்ணீரில் நடக்க கற்றுக் கொள்கின்றனர். இவை அனைத்தும் வீணானவை

    • B. 

      சிலர் தீவிர பக்தி செய்து உடலை வருத்தி சாட்சாத்காரத்தை செய்து கொள்கின்றனர். இவை அனைத்தும் வீணானவை .

    • C. 

      யக்ஞம், ஹோமம் , தபம், தீர்த்த யாத்திரை போன்றவை அனைத்தும் வீணானவை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஏன் பாரத தேசத்தில் தான் சிவ ஜெயந்தி அல்லது சிவராத்திரி கொண்டாடுகின்றனர்?
    • A. 

      பாரத தேசத்தில் தான் அநேக தேவதைகளை பூஜிக்கின்றனர் அதனால்

    • B. 

      பாரத தேசத்தில் தான் சிவனின் கோவில்கள் அநேகம் உள்ளன அதனால்

    • C. 

      பாரத தேசம் தான் அவினாசி கண்டம் அதனால்

    • D. 

      பாரத தேசத்தில் தான் தந்தை வருகிறார் அதனால்

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான  விடைகளையும் குறிக்கவும் : 
    • A. 

      கடந்துபோன விஷயங்களைப் பற்றி ஒரு போதும் சிந்திக்கக் கூடாது

    • B. 

      இந்த இராஜ்யுசூய அசுவமேத யக்ஞத்தில் தனது உடல், மனம் , செல்வம் அனைத்தையும் அர்ப்பணம் செய்து முழுமையாக ஈடுபடுத்தவும்

    • C. 

      இந்த கடைசி பிறவியில் முழுமையாக தூய்மை அடையும் முயற்சியில் ஈடுபடவேண்டும்

    • D. 

      ஹீரோ-ஹீரோயின் நடிப்பு நடிப்பதற்காக உயர்ந்த காரியங்களை செய்து தூய்மையாக வேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நியாரா மற்றும் பியாரா நிலையின் தகுதி மூலம் மோகத்திலிருந்து விடுதலை பெறக் கூடிய _____________ ஆகுக.
    • A. 

      கர்மயோகி

    • B. 

      சகஜயோகி

    • C. 

      டபுள் லைட் ஃபாரிஸ்தா

    • D. 

      மாஸ்டர் சர்வ சக்திமான்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சுய புருஷார்த்தம் மற்றும் சேவையின் சமநிலை மூலமாக பந்தனம் என்பது ________________ மாறிவிடும்
    • A. 

      பற்றற்ற நிலையாக

    • B. 

      கர்மபந்தனமாக

    • C. 

      சம்பந்தமாக

    • D. 

      பந்தனமுக்த் ஆக