Tamil Murli Quiz 10-05-2017

8 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 10-05-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:அதிகாலை எழுந்து தனக்குத் தான் உரையாடுங்கள் - இனிமையான பாபா, 
    • A. 

      நாங்கள் உங்களுக்கு உதவி புரிவதற்காகத் தயாராக உள்ளோம்.

    • B. 

      நாங்கள் தூய்மையாகி பாரதத்தை அவசியம் தூய்மையாக மாற்றுவோம்.

    • C. 

      நாங்கள் உங்கள் அறிவுரைப் படி நிச்சயமாக நடப்போம்.

    • D. 

      எந்த ஒரு பாவ காரியத்தையும் செய்ய மாட்டோம்.

  • 2. 
    இப்போது குழந்தைகள் நீங்கள் அனைத்து ஆத்மாக்களின் ஒரே ஒரு நாயகனுக்கு நாயகிகளாக ஆகியிருக்கிறீர்கள். அனைவரும் அந்த ஒருவரின் நாயகிகள்.  சரியா? தவறா?அனைவரும் பகவானின் பக்த பிரியதரிசினிகள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:யார் தந்தையாகவும், ஆசிரியராகவும் இருக்கிறாரோ, அவர் பதீத-பாவனர் சர்வசக்திவானாக உள்ளார். அந்தத் தந்தையிடம் நீங்கள் யோகம் வைத்து சக்தி பெறுகிறீர்கள். உங்களுடைய ஞானமே தனிப்பட்டது. ______________________ சக்தி பெறுகிறீர்கள். 
    • A. 

      தங்களை மாற்றிக் கொள்வதற்காக

    • B. 

      தூய்மையாக ஆகுவதற்கு

    • C. 

      மாயா மீது வெற்றி கொள்வதற்காக

    • D. 

      குணங்களை தாரணை செய்வதற்காக

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இப்போது குழந்தைகள் உங்களுக்கு பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற வேண்டும். என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது-  ____________ கங்கணத்தை பாபா வந்து இப்போது ரத்து செய்து விட்டார்.
    • A. 

      விஷத்தின் கொடுக்கல்-வாங்கலுக்காகக் கட்டப்படுகிற

    • B. 

      உலகியல் நட்பு என்கிற

    • C. 

      மனித சம்பந்தம் என்கிற

    • D. 

      மனித அன்பு என்கிற

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:தங்கள் ஆயுளை எவ்வாறு அதிகப் படுத்த முடியும்?
    • A. 

      சத்தான உணவினை உண்பதினால்

    • B. 

      தந்தையின் நினைவில் உணவு உண்பதினால்

    • C. 

      யோகபலத்தின் மூலம்

    • D. 

      எதையும் தூய்மை படுத்தும் பலத்தினால்

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடைகளைக் கொண்டு நிரப்பவும்:தற்காலத்திலோ குழந்தைகள் தைரியம் வைத்து உறுதிமொழி தருகின்றனர்- பாபா, இன்ன குழந்தைக்கு அதிகம் அடி விழுகிறது, நான் அவரைக் காப்பாற்றுவதற்காக யுகல் ஆக்கிக் கொள்கிறேன். நல்லது, இதுவோ சரி தான். ஆனால் பிறகு ஞானத்தின் சக்தி வேண்டும். தாரணை வேண்டும். _______________, _____________________, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். 
    • A. 

      எவ்வளவு வாரிசு மற்றும் பிரஜைகளை உருவாக்குகிறீர்களோ

    • B. 

      எவ்வளவு படிப்பின் மீது அக்கறையோ

    • C. 

      எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறீர்களோ

    • D. 

      முள்ளை மலராக்கும் சேவை செய்கிறீர்களோ

  • 7. 
    சரியா? தவறா?இச்சமயம் சிலர் தூய்மையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளாகிய உங்களுக்குப் பதீத-பாவனர் தந்தையிடம் இருந்து எந்தளவு கிடைக்கிறதோ, அந்த அளவு. அவர்களுக்கு தூய்மையின் பலம் கிடைக்க முடியாது - 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:__________ சக்தி கடுமையான சம்ஸ்காரங்களையும் கூட மெழுகு போல் உருக்கி விடும்.
    • A. 

      தூய்மையின்

    • B. 

      அன்பின்

    • C. 

      யோகத்தின்

    • D. 

      மன உறுதியின்

Back to Top Back to top